ஊழியர் சேமநிதி (இபிஎப்) லண்டனில் அதன் கட்டிடங்கள் இரண்டை விற்பதற்கு ஏற்பாடு செய்து வருகிறது. அந்த விற்பனையின்வழி 100மில்லியன் பவுன் (ரிம550 மில்லியன்) ஆதாயம் கிடைக்கலாம் என ஸ்டார்பிஸ் அறிவித்துள்ளது.
யுகே சொத்துகளை விற்றுப் பணமாக்கும் வியூகத்தின் ஒரு பகுதியாக அவ்வாறு செய்யப்படுவதாக த ஸ்டாரின் வணிகப் பகுதி கூறியது.