இன்று நள்ளிரவிலிருந்து ரோன்95 மற்றும் ரோன்97 பெட்ரோல் விலை 1 லீட்டருக்கு 20 சென் உயர்வு காண்கின்றது.
இதனால் ரோன்95இன் விலை ஒரு லீட்டர் ரிம2.30 க்கும், ரோன்97இன் விலை ஒரு லீட்டருக்கு ரிம2.60 க்கும் விற்கப்படும்.
டீசல் விலை ஒரு லீட்டர் ரிம2.15 க்கு விற்கப்படும்.
ஏற்கனவே உணவுப் பொருட்கள் சம்மந்தப்பட்ட அத்தையாவசியப் பொருட்களின் விலைகள் வானத்தை எட்டும் அளவுக்கு எகிறி விட்டன. இந்த லட்சணத்தில் இப்போது டீசல் லிட்டருக்கு பத்து காசு உயர்த்தப்பட்டிருக்கிறது. இனி எல்லா பொருட்களும் தாராளமாக விலை ஏறும். சம்பளம் மட்டும் உயராது. விலைவாசி ஏற்றத்தைப் பற்றி இனி சொல்லவே தேவை இல்லை. வாழ்க ஜனநாயகம்…! மாதம் ஐநூறு ரிங்கிட் பிரிம் பணம் கொடுத்தால் தான் சமாளிக்க முடியும்..