தமக்கும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மட்டுக்குமிடையிலான விவாதத்துக்கு அனுமதி அளிக்க மறுத்த போலீசாரின் முடிவைச் சுற்றுலா, கலாச்சார அமைச்சர் நஸ்ரி குறைகூறினார்.
எது எப்படியாயினும் வரும் சனிக்கிழமை பிற்பகல் கோலா கங்சார் மக்தாப் ரெண்டா சயின்ஸ் மாரா(எம்ஆர்எஸ்எம்) செல்லப்போவதாக அவர் உறுதியுடன் கூறினார்.
“எப்போதிருந்து இது போலீஸ் அடக்குமுறைக்கு உள்பட்ட நாடாயிற்று? தனி ஒருவர் தவறு செய்யாதபோதும் அவரின் உரிமை மறுக்கப்படுவது எப்போதிருந்து?.
“இது போலீஸ் ராஜ்யம் அல்ல, மலேசியா.
“25-இல் (சனிக்கிழமை) அங்கிருப்பேன். இது போலீஸ் ராஜ்யமாக மாறுவதை நான் விரும்பவில்லை”, என நஸ்ரி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
2017 ஆம் ஆண்டு மிகச் சிறந்த நகைச்சுவை நாடகம்.
சிறந்த நடிகர் சுற்றுலா, கலாச்சார அமைச்சர் நஸ்ரி.
புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக் கொண்டதாம். புலியின் வலிமை, வேட்டையாடும் திறன் பூனைக்கு வருமா ? மூக்குடையாமல் இருக்க நல்ல சந்தர்ப்பம் நஸ்ரியாரே ! பின்வாங்கிவிடும், பிள்ளைவாள் .
ஒய்! இது நடக்காது என்பது உமக்கே தெரியும்! சும்மா விதண்டாவாதம் வேண்டாம்!
போடா வெங்காயம்
புலிக்கு எலிக்கும் வித்தியாசம் தெரியாத கபோதியா நீ???
காவல்படை தலைவருக்குபொ(ப)யம்
1mdbயைபற்றிய மகாதீரின்கோக்குமாக்கான
கேள்விக்குஉண்மையைஉளறிடுவாரோ
என்றுவிவாதத்தைநிறுதுவதிலேகுறியா
இருக்கார்.