எதிர்பாக்கப்படும் மகாதிர்-நஸ்ரி விவாதம் பொருத்தமற்றது என்று மலாய்க்காரர் உரிமைக்காக போராடும் பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி கூறுகிறார்.
நன்மையளிக்கும் விவாததங்களை ஆதரிப்பதாக கூறும் அவர், இந்த விவாதம் எதற்கு? நஸ்ரி அவர் சார்பில் விவாதிப்பதாக கூறுகிறார்; அரசாங்க சார்பில் விவாதிக்கவில்லை. அப்படி என்றால், என்ன நோக்கத்திற்காக என்று அவர் வினவுகிறார்.
அவர்கள் எதைப் பற்றி விவாதிக்கப் போகிறார்கள் என்பது மக்களுக்கு முன்பே தெரிந்ததான். விவாதம் நடத்துவதற்கு பதிலாக அவர்கள் தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது நல்லது என்றாரவர்.
அலிபாப்பாஅரசாங்கம்தரும் பணத்தில்
தவலைபண்ணைசெச்சி வடகொரியாவுக்கு
விற்ப்பனைசெய் வடகொரியாவில்தவலை
சூப்புக்கு ரோம்பகிராக்கியாம்,உனக்கு
அரசியல்வேண்டாமே!