செய்திகள்டிசம்பர் 31, 2017 2018 புத்தாண்டு வாழ்த்து செம்பருத்தி.கோம் வாசகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் 2018 புத்தாண்டு நல்வாழ்த்துகள். செம்பருத்தி குடும்பத்தினர் Related posts புகைமூட்டம் காரணமாக பள்ளிகளை மூடுவது குறித்து…ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்குமாறு ஜொகூர்…மலேசிய நிறுவனங்கள் மீது விசாரணை மற்றும்…12 வாகனங்கள் மோதிய விபத்தில் சிக்கிய…மருத்துவர்களைத் தக்கவைத்துக் கொள்ள, அவர்களின் பணிச்சூழலை…சந்தேகிக்கப்படும் கிரிப்டோ திருட்டில் ஒருவர் ரிம…புகைமூட்டத்தை ஏற்படுத்தும் காட்டுத்தீயை அணைக்க இந்தோனேசியாவுடன்…வளர்ச்சிப் பாதையில் சிறு நிறுவனங்கள்: முக்கிய…தேர்தலைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்ஜெட்…ரிம 2,500 மற்றும் அதற்கு குறைவான…அன்வார் இப்ராஹிமின் பட்ஜெட் – ஒரு…மத்திய மற்றும் தெற்கு தீபகற்ப பகுதியில்…ஜனவரி முதல் மலேசியாவில் வெளிநாட்டு பணியாளர்களின்…குறைந்தபட்ச ஊதியம் ரிம 2,000 ஆக…அன்வார்: போதைப்பொருள் மற்றும் மதுபானம் தொடர்பான…மலாக்கா தேர்தல் கூட்டணிக்கு பக்காத்தான் ஹரப்பான்…விளையாட்டுத் திடலில் ஆயுதங்களுடன் மோதிய 14…கிழக்கு மலேசியாவில் பணிக்கு வருகை தரும்…API180-க்கு மேல் உள்ள பகுதிகளில் உள்ள…பாகான் செராய் நாடாளுமன்ற உறுப்பினர், மருத்துவமனைகளில்…ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு கிளாந்தானில் தடுப்பூசி…புகைமூட்டம்: API அளவீடு 150 மற்றும்…ரிம 1.7 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள…1,000 இந்திய இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தவும்…அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோருக்குக் கட்டாயக்…
புலனத்தின் வழி பெற்ற வாழ்த்து! இதோ.. வருகிறாள் 2018 என்னும் இங்கிலாந்து பெண்.. அரை ஆடை கலாச்சாரத்தை என் கிராமத்து பெண்ணுக்கும் கற்றுக்கொடுத்த ஆங்கிலேயத்து அரண்மணைக்காரி.. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் இளமை மாறாமல்.. எங்களின் நாகரீகம் அழித்து.. எங்களின் வாழ்வியல் கலாச்சாரம் கலைத்து.. ஏ… புத்தாண்டே.. உன்மீது எனக்கு …ஒருபோதும் வருத்தமில்லை. ஏனெனில். என்று எங்களுக்கு தமிழ் மாதங்கள் மறந்து போனதோ.. திருவள்ளுவர் ஆண்டு தெரியாமல் போனதோ.. அப்போது வந்த வருத்தம் எங்கள்மீதும்.. எங்கள் தமிழ் இனத்தின் மீதும்.. வா.. உன்னையும் கொண்டாடுவோம்.. நாங்கள்.. ஏனெனில் நாங்கள் எங்களின் மொழி மறந்த மனிதர்கள்.. எங்களின் புத்தாண்டை மறந்தாலும்.. உன்னை வானவேடிக்கை இட்டு.. வரவேற்போம்.. ஆங்கில மோகம் கொண்ட அன்புத் தமிழர்களுக்கு வாழ்த்துக்கள். @@@@@@@@@@@@@@@@@@ எனக்கு எதுக்கு ”ஆப்பி நியூ இயர்”..???? ———————* என் பேரு வில்லியம் இல்ல…. அப்பன் பேரு சாமுவேலும் இல்ல… ஆத்தா பேரு எலிசபெத்தும் இல்ல… தாத்தன், அப்பன் பொறந்தது இங்கிலாந்துமில்ல… ’பசி’ வந்தபோது பசியை அடக்கியது பீசாவும், பர்கரும் இல்ல… தாகத்துக்கு குடிச்ச தண்ணியும் தேம்ஸ் ஆறுல இருந்த வந்தது இல்ல… படிச்சது ஆக்ஸ்போர்டுமில்ல, இப்போ இருக்குறது சிட்னியும் இல்ல… ”ஹேப்பி நியூ இயர்” சொல்ல நீயும் அயர்லாந்துமில்ல… நீயும், உன் அப்பன், ஆத்தா எல்லாம் சார்லஸ், விக்டோரியா வம்சமுமில்ல…. பின்ன எதுக்குடா பேய்கள் நடமாடுற அர்த்த ராத்திரியில கேக்கை வெட்டி அரிதாரம் பூசி குடிச்சு கும்மாளம் போட்டு கூப்பாடு போடுறீங்க… உனக்குனு அடையாளம் ஒரு கோடி இருக்க அடுத்தவன் கலாச்சாரம் உனக்கு எதுக்குடா? அடிமையாய் இருந்த 200 ஆண்டுகள் பத்தலையா?…. இன்றைய தலைமுறை சுதந்திர காற்றை சுவாசிக்க தங்ளது மூச்சை விட்ட உயிர்கள் எத்தனை கோடி?…. இதனால தான் கேட்குறேன்… எனக்கு எதுக்கு ”ஆப்பி நியூ இயர்”..???? —பழ. தமிழார்வன்–
புலனத்தின் வழி பெற்ற வாழ்த்து!
இதோ..
வருகிறாள்
2018 என்னும்
இங்கிலாந்து
பெண்..
அரை ஆடை
கலாச்சாரத்தை
என்
கிராமத்து பெண்ணுக்கும்
கற்றுக்கொடுத்த
ஆங்கிலேயத்து
அரண்மணைக்காரி..
இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு
மேலாகியும்
இன்னும்
இளமை மாறாமல்..
எங்களின்
நாகரீகம் அழித்து..
எங்களின் வாழ்வியல்
கலாச்சாரம்
கலைத்து..
ஏ…
புத்தாண்டே..
உன்மீது
எனக்கு …ஒருபோதும்
வருத்தமில்லை.
ஏனெனில்.
என்று எங்களுக்கு
தமிழ் மாதங்கள்
மறந்து போனதோ..
திருவள்ளுவர் ஆண்டு
தெரியாமல் போனதோ..
அப்போது வந்த
வருத்தம்
எங்கள்மீதும்..
எங்கள் தமிழ்
இனத்தின் மீதும்..
வா.. உன்னையும்
கொண்டாடுவோம்..
நாங்கள்..
ஏனெனில்
நாங்கள் எங்களின்
மொழி மறந்த
மனிதர்கள்..
எங்களின்
புத்தாண்டை
மறந்தாலும்..
உன்னை
வானவேடிக்கை
இட்டு..
வரவேற்போம்..
ஆங்கில மோகம்
கொண்ட
அன்புத் தமிழர்களுக்கு
வாழ்த்துக்கள்.
@@@@@@@@@@@@@@@@@@
எனக்கு எதுக்கு ”ஆப்பி நியூ இயர்”..????
———————*
என் பேரு வில்லியம் இல்ல….
அப்பன் பேரு சாமுவேலும் இல்ல… ஆத்தா பேரு எலிசபெத்தும் இல்ல…
தாத்தன், அப்பன் பொறந்தது இங்கிலாந்துமில்ல…
’பசி’ வந்தபோது பசியை அடக்கியது பீசாவும், பர்கரும் இல்ல…
தாகத்துக்கு குடிச்ச தண்ணியும் தேம்ஸ் ஆறுல இருந்த வந்தது இல்ல…
படிச்சது ஆக்ஸ்போர்டுமில்ல, இப்போ இருக்குறது சிட்னியும் இல்ல…
”ஹேப்பி நியூ இயர்” சொல்ல நீயும் அயர்லாந்துமில்ல…
நீயும், உன் அப்பன், ஆத்தா எல்லாம் சார்லஸ், விக்டோரியா வம்சமுமில்ல….
பின்ன எதுக்குடா பேய்கள் நடமாடுற அர்த்த ராத்திரியில
கேக்கை வெட்டி அரிதாரம் பூசி
குடிச்சு கும்மாளம் போட்டு கூப்பாடு போடுறீங்க…
உனக்குனு அடையாளம் ஒரு கோடி இருக்க அடுத்தவன்
கலாச்சாரம் உனக்கு எதுக்குடா?
அடிமையாய் இருந்த 200 ஆண்டுகள் பத்தலையா?….
இன்றைய தலைமுறை சுதந்திர காற்றை சுவாசிக்க தங்ளது மூச்சை விட்ட உயிர்கள் எத்தனை கோடி?….
இதனால தான் கேட்குறேன்… எனக்கு எதுக்கு ”ஆப்பி நியூ இயர்”..????
—பழ. தமிழார்வன்–
செம்பருத்தி வாசக நண்பர்கள் அனைவருக்கும் 2018 ஆம் புதிய ஆண்டு வாழ்த்துகள்…