தேர்தல் களத்தில் நாடு

 

இன்று நடைபெறும் 14 ஆவது பொதுத் தேர்தலில் காலை மணி 8.00 லிருந்து 14,449,200 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை அளிப்பார்கள்.

வாக்காளர்கள் 687 வேட்பாளர்களிலிருந்து 222 நாடாளுமன்ற உறுப்பினர்களையும், 1,646 வேட்பாளர்களிலிருந்து 505 மாநில சட்டமன்ற உறுப்பினர்களையும் தேர்வு செய்வார்கள்.

வாக்களிப்பின் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக இரவு மணி 9.00 தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வமற்ற முடிவுகள் அதற்கு முன்னதாகவே வெளிவரலாம்.