கோலாலம்பூரில் தேர்தல் நீதிமன்றம் ஜோகூர் கஹாங் சட்டமன்ற இருக்கையை பிஎன் வேட்பாளர் ஆர். வித்தியநாதன் தன்வசம் வைத்துக்கொள்ள உத்தரவிட்டது.
இந்த வழக்கில் வித்தியநாதன் தாக்கல் செய்திருந்த தொடக்க ஆட்சேபனையை ஏற்றுக்கொண்ட நீதிபதி முகமட் நாஸ்லான் முகமட் கஸாலி, பெர்சத்துவின் வேட்பாளர் நூர்லிகான் அரிப்பின் தாக்கல் செய்திருந்த மனுவை நிராகரித்தார்.