ஶ்ரீ செத்தியா மற்றும் பலாக்கோங் இடைத் தேர்தல் வாக்களிப்பு மாலை மணி 5.30 முடிவுற்றது.
வாக்களிக்களித்தவர்களின் என்ணிக்கை 50 விழுக்காட்டிற்கும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பலாக்கோங்கில், பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர் வோங் கி அந்த டிஎபி இருக்கையை மசீசவின் டான் சீ தியோங் எதிராகத் தற்காக்கிறார்.
ஶ்ரீ செத்தியாவில், பாஸ் கட்சியின் டாக்டர் ஹலிமா அலி அந்த பிகேஆர் இருக்கையைக் கைப்பற்ற ஹலிமே அபு பாகாருடன் மோதுகிறார்.