அதிகாரப்பூர்வமற்ற தகவல்படி, ஶ்ரீ செத்தியாவில் பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஹலிமே அபு பாகார் அளிக்கப்பட்ட வாக்குகளில் 50 விழுக்காட்டிற்கு மேல் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இரவு மணி 7.35 அளவில், ஹரப்பா 12,525 வாக்குகளைப் பெற்றுள்ள வேளையில், டாக்டர் ஹலிமா 8,000-க்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுள்ளார்.