1எம்டிபி ஊழலை விவரிக்கும் நூலே பில் கேட்ஸ் மனங்கவர்ந்த நூல்

1எம்டிபியில் நிகழ்ந்த நிதி மோசடிகளைச் சித்திரிக்கும் The Billion Dollar Whale நூல்தான் பில் கேட்ஸுக்குப் பிடித்தமான நூலாம்

சிஎன்என் நேர்காணல் ஒன்றில் அவருக்குப் பிடித்தமான நூல் எது என்று கேட்கப்பட்டது.

“The Billion Dollar Whale -தான் என்னுடைய தேர்வு. அனைத்துலக அளவிலான நிதி மோசடியைச் சித்திரிக்கும் நூல் அது. படிப்பதற்குச் சுவாரஸ்யமாக இருந்தது” , என்று உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர் பதிலளித்தார்.