பள்ளிக்குள் நுழைகிறது தேர்தல் ஆணையம்!

தேர்தல் ஆணையம் (இ.சி) நாடு முழுவதும் உள்ள மேல்நிலைப் பள்ளிகளுக்குச் சென்று வாக்காளர் கல்வித் திட்டத்தின் ஒரு பகுதியாக, வாக்களிக்கும் செயல்முறையின் அறிமுகத்தை மேற்கொள்ளவுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் மாணவர்களை மூளைச்சலவை செய்வது ஆணையத்தின் நோக்கமில்லை என்றும் எந்தவிதமான அறிவுறுத்தலும் இருக்காது என்றும் தேர்தல் ஆணையத்தின் தலைவர் அசார் அஜீசன் ஹருனும் உறுதியளித்துள்ளார்.