ரி.மா.50,000 “போனஸ்”

கிளந்தான் மந்திரி பெசார் மற்றும் எக்கோகளுக்கு (Exco) தலா ஐம்பதாயிரம் ‘போனஸ்’ கிடைத்துள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz) ஆடம்பர காரைப் பெறுவதோடு கிளந்தான் மந்திரி பெசார் அஹ்மட் யாகோப் மற்றும் அவரது நிர்வாக உறுப்பினர்கள் 13 பேரும் தலா ரி.மா. 50,000 “சிறப்பு ஒதுக்கீடு” பெற்றுள்ளனர். இது இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் வழங்கப்பட்டதாக தெரியவுள்ளது.