விரிவான தூண்டுதல் தொகுப்பை வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்க உள்ளார் முகிதீன்

விரிவான தூண்டுதல் தொகுப்பை வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்க உள்ளார் முகிதீன்

பிரதமர் முகிதீன் யாசின் புதிய தூண்டுதல் தொகுப்பை வெள்ளிக்கிழமை அறிவிப்பார்.

“இது மக்களை மையமாகக் கொண்ட தொகுப்பு. இன்னும் விரிவானதாக இருக்கும்” என்று அவர் இன்று பிற்பகல் ஒரு தொலைக்காட்சி உரையில் கூறினார்.