RON95-இன் விலை லிட்டருக்கு 6 சென் குறைந்தது

கோவிட்-19 பாதிப்பின் மத்தியில் எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வந்தது.

RON95 மற்றும் RON97 ஆகியவற்றின் விலை 6 சென் குறைந்து நள்ளிரவு முதல் ஒரு லிட்டருக்கு முறையே RM1.38 மற்றும் RM1.68 ஆக இருக்கும்.

டீசல் விலை லிட்டருக்கு 7 சென் குறைந்து RM1.68 ஆக இருக்கும்.