ஏப்ரல் 23 அன்று ரமலான் பிறை பார்க்கப்படும்

மலேசியா முழுவதும் முஸ்லிம்களின் நோம்பின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் ரமலான் பிறை ஏப்ரல் 23 வியாழக்கிழமை அன்று பார்க்கப்படும்.

இது, தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பகுதிகளில் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அமலாக்கத்தில் உள்ள போது பார்க்கப்படும்.

அதே இரவில், வானொலி மற்றும் தொலைக்காட்சியில், நோன்பைத் தொடங்கும் தேதியை அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.