கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்

மன்னிப்பை மக்களுக்கு வழங்கிய,

மகா கடவுள் பிறந்த தினம்,

மக்களின் துன்பம் மறைந்த தினம்,

மகிழ்ச்சி எங்கும் நிறைந்த  தினம்!

கிறிஸ்துமஸ் திருநாளைக் கொண்டாடும் அனைத்து மலேசியர்களுக்கும், குறிப்பாக வாசகர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் மலேசியாகினி குடும்பத்தாரின் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்.