2021 மே தின வாழ்த்துகள்!

வாசகர்கள் அனைவருக்கும் மலேசியாகினி குடும்பத்தாரின் இனிய மே தின வாழ்த்துகள்.

உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமைக்காகப் போராடி, செங்குருதி சிந்தியத் தோழர்களை நினைவில் நிறுத்துவோம்!