13,754 புதிய நேர்வுகள், பெர்லிஸில் அதிக பாதிப்புகள்

சுகாதார அமைச்சு இன்று 13,754 புதிய கோவிட் -19 சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பெர்லிஸ் – அதிக ஐசியு படுக்கை பயன்பாட்டு விகிதம் கொண்ட மாநிலம் – மிக உயர்ந்த புதிய (113) நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது.

மலேசியாவின் மிகச்சிறிய மாநிலமான அது, மூன்று இலக்கு எண்ணிக்கையை எட்டுவது இது மூன்றாவது முறையாகும்.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (1,985), ஜொகூர் (1,913), சரவாக் (1,766), சபா (1,629), கிளந்தான் (1,264), பினாங்கு (1,052), பகாங் (869), பேராக் (844), கெடா (783), திரெங்கானு (664), கோலாலம்பூர் (383), மலாக்கா (292), நெகிரி செம்பிலான் (175), பெர்லிஸ் (113), புத்ராஜெயா (14), லாபுவான் (8).