5,551 புதிய கோவிட்-19 நேர்வுகள்

COVID-19 l சுகாதார அமைச்சகம் இன்று 5,551 புதிய கோவிட்-19  நேர்வுகளைப்பதிவு செய்துள்ளது. தற்போது மொத்த நேர்வுகளின் எண்ணிக்கை 2,649,578.

கடந்த ஏழு நாட்களாக நாடு முழுவதும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய ஏழு நாட்களுடன் ஒப்பிடுகையில் 9.5 சதவீதம் குறைந்துள்ளது.

புத்ராஜெயாவில் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்திருப்பதைத் தவிர, மற்ற இடங்களில் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது குறைந்துள்ளது.

மாநிலத்தின்படி புதிநேர்வுகளின் விவரம் நள்ளிரவுக்குப் பிறகுதான் வெளியிடப்படும். இவை நேற்றைய புள்ளிவிவரங்கள்:

சிலாங்கூர் (1,726)

கிளந்தான் (640)

ஜோகூர் (635)

சபா (427)

கோலாலம்பூர் (385)

பகாங் (354)

கெடா (332)

பினாங்கு (262)

மலாக்கா (249)

பேராக் (228)

தெரெங்கானு (191)

நெகிரி செம்பிலான் (181)

சரவாக் (91)

புத்ராஜெயா (53)

பெர்லிஸ் (47)

லாபுவான் (5)