கோவிட்-19 (பிப்ரவரி 6): 10,089 நேர்வுகள்

சுகாதார அமைச்சகம் இன்று 10,089 புதிய கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது. மொத்த நேர்வுகள் 2,914,220.

இன்று பதிவான புதிய நோய்த்தொற்றுகள் அக்டோபர் 2 முதல் 127 நாட்களில் அதிகபட்சமாக உள்ளன.

9,117 நேர்வுகள் பதிவாகியுள்ள நேற்றைய (பிப். 5) மாநில வாரியான விவரம் பின்வருமாறு:

சிலாங்கூர் (2,490)

சபா (1,205)

ஜொகூர் (901)

கெடா (847)

கிளந்தான் (673)

கோலாலம்பூர் (584)

புலாவ் பினாங் (522)

பகாங் (470)

நெகிரி செம்பிலான் (416)

மலாகா (395)

பேராக் (231)

திரங்கானு (123)

புத்ராஜெயா (115)

பெர்லிஸ் (88)

சரவாக் (42)

லாபுவான் (15)