கோவிட்-19 (பிப். 7): 11,034 நேர்வுகள்

சுகாதார அமைச்சகம் இன்று 11,034 புதிய கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது, ஒட்டுமொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 2,925,254 ஆக உள்ளது.

அக்டோபர் 1 ஆம் தேதிக்குப் பிறகு, 129 நாட்களில் புதிய தொற்றுகள் இன்று அதிகமாக உள்ளது.

10,089 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ள நேற்றைய (பிப். 6) மாநிலங்களின் விவரம் பின்வருமாறு:

சிலாங்கூர் (2,549)

ஜொகூர் (1,582)

சபா (1,285)

கெடா (904)

பகாங் (624)

பினாங்கு (542)

கோலாலம்பூர் (491 ) )

கிளந்தான் (471)

நெகிரி செம்பிலான் (464)

மலாக்கா (457)

பேராக் (321)

திரங்கானு (213)

புத்ராஜெயா (61)

சரவாக் (58)

பெர்லிஸ் (44)

லாபுவான் (23)