கோவிட்-19 (பிப்ரவரி 9): 17,134 நேர்வுகள்

சுகாதார அமைச்சகம் இன்று 17,134 புதிய கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது, இது நேற்று பதிவான 13,944 நேர்வுகளை விட அதிகம்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதிக்குப் பிறகு, 145 நாட்களில் புதிய தொற்றுகள் இன்று அதிகமாக உள்ளது.

இது ஒட்டுமொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கையை 2,956,332 ஆகக் கொண்டு வருகிறது.

சிலாங்கூர் (3,031)

சபா (2,069)

ஜொகூர் (1,680)

கெடா (1,463)

கிளந்தான் (1,105)

பினாங்கு (1,023)

கோலாலம்பூர் (1,022)

பகாங் (696)

நெகிரி செம்பிலான் (394)

திரங்கானு (394)

மலாக்கா (3350)

புத்ராஜெயா (141)

பெர்லிஸ் (133)

சரவாக் (129)

லாபுவான் (29)