சுகாதார அமைச்சகம் இன்று 19,090 புதிய கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது. மொத்த நேர்வுகள் 2,975,422.
கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதிக்குப் பிறகு, 148 நாட்களில் அதிகபட்சமாக இன்று புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன.
மருத்துவமனை பயன்பாட்டு விகிதம் 69.9 சதவீதமாக அதிகரித்தது, தீவிர சிகிச்சை பிரிவு பயன்பாட்டு விகிதம் 52.3 சதவீதமாக உள்ளது.
17,134 புதிய நேர்வுகள் பதிவாகிய நேற்றைய (பிப். 9) மாநில வாரியான விவரம் பின்வருமாறு:
சிலாங்கூர் (3,582)
சபா (3,333)
ஜொகூர் (2,321)
கெடா (1,569)
கிளந்தான் (1,222)
கோலாலம்பூர் (1,068)
பினாங்கு (1,010)
பகாங் (739)
நெகிரி செம்பிலான் (618)
பேராக் (395)
திரங்கானு (327)
லாபுவான் (63)
மலாக்கா (347)
பேராக் (395)
புத்ராஜெயா (204)
சரவாக் (184)
பெர்லிஸ் (152)
லாபுவான் (63)