சுகாதார அமைச்சகம் இன்று 21,072 புதிய கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது. மொத்த நேர்வுகள் 3,040,235.
22,802 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ள நேற்றைய (பிப். 12) மாநில வாரியான விவரம் பின்வருமாறு:
சிலாங்கூர் (6,136)
சபா (4,107)
ஜொகூர் (3,238)
கெடா (1,629)
பினாங்கு (1,574)
கிளந்தான் (1,274)
பகாங் (1,063)
கோலாலம்பூர் (1,043)
நெகிரி செம்பிலான் (731)
மலாகா (656)
பேராக் (503)
திரங்கானு (270)
சரவாக் (186)
பெர்லிஸ் (139)
லாபுவான் (129)
புத்ராஜெயா (124)