பாகாங், ஜொகூர், சிலாங்கூர், மலாக்கா, நெகிரி செம்பிலான் மற்றும் சரவாக் ஆகிய பகுதிகளுக்கு நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை (DID) வெள்ளத் தயார்நிலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மாலை 5.30 மணி அறிக்கையில், வானிலை ஆய்வுத் துறை வழங்கிய மழை முன்னறிவிப்பு தகவல்களின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும், இது எண் வானிலை முன்னறிவிப்பு (Numerical Weather Prediction) மாதிரி மற்றும் தென்கிழக்கு ஆசியா-ஓசியானியா வெள்ள வழிகாட்டுதல் அமைப்பு (Southeastern Asia-Oceania Flood Guidance System) ஆகியவற்றைப் பயன்படுத்தி வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
அறிவிப்பு வெளியிடப்பட்ட 12 மணி நேரத்திற்குள் கனமழை அல்லது குறிப்பிடத் தக்க இடியுடன் கூடிய மழை காரணமாகத் திடீர் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது.
பஹாங்கில், ரோம்பின் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட இடங்களில் Kampung Ayau, Leban Chondong, Fisherman’s Housing, Kampung Setajam, Kampung Tanjung Pahang, Kampung Pianggu, Kampung Perpat, Kampung Gading, மற்றும் Kampung Sarang Tiong ஆகியவை அடங்கும்.
இதற்கிடையில், emerloh district, the areas were Kampung Bangau Tanjung, Kampung Baru and Kampung Teluk Sentang in Kuala Krau; Kampung Batu Sawar, Kampung Berhala Gantang, Kampung Bintang, Kampung Bukit Lada, Kampung Desa Baru Purun, Kampung Jenderak, Kampung Kerai, Kampung Lubuk Kawah, Kampung Padang Tenggala, Kampung Tanjung Pandan, Kampung Peragap, Kampung Pulau Pasir Mandi, Kampung Sanggang and Taman Sri Desa, ஆகியவையும் அடங்கும்.
Kuantan இல் Kampung Chendor, Kampung Cherating, Taman Balok Damai, Sri Mahkota, Padang Maju housing area, Kampung Chendering, Sungai Isap, Taman Galing, Kampung Sungai Tiram and Kampung Sungai Lembing பகுதிகள் ஆகும்.
சிலாங்கூரில் வசிப்பவர்கள் , குறிப்பாகக் கம்போங் தெலுக் காங், தாமன் தயா மேரு மற்றும் பெக்கான் மேருவில் உள்ள மக்கள் திடீர் வெள்ளத்திற்குத் தயாராக இருக்குமாறும் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
நெகிரி செம்பிலானின் போர்ட் டிக்சனில் அமைந்துள்ள Masjid Tanah and Kampung Jeram (Alor Gajah, Melaka) and Kampung Jimah, Kampung Sungai Sendayan, Kampung Janging and Kampung Sawah Sunggala ஆகிய இடங்களில் வெள்ளம் ஏற்படக்கூடும் என்றும் அது கூறியது.
இதற்கிடையில், சரவாக்கில் Taman Bong Chin, Happy Valley, Taman Evergreen, Jalan Green Sports Complex, Central Park, Desa Wira and Kampung Gita in the Kuching district ஆகியவை ஆகும்.
இந்தக் காலத்திற்குள் திடீர் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள்குறித்து அனைத்து குடியிருப்பாளர்களும் அறிந்து கொள்ள அனுமதிக்கும் வகையில் தயார்நிலை அறிவிப்பு வெளியிடப்பட்டதாக DID கூறியது.
“தயவுசெய்து அதிகாரிகள் அல்லது வெள்ள பேரிடர் மேலாண்மை முகமைகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுங்கள்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் தகவலுக்கு, பொதுமக்கள் https://publicinfobanjir.water.gov.my, DID இன் Facebook @PublicInfoBanjir மற்றும் Twitter @JPS_InfoBanjir ஆகிய தளங்களுக்குச் செல்லலாம்.