வாகனம் ஓட்டும் லைசன்ஸ் – 9 ஆண்டுகளுக்கு புதுபித்தால் 1 கூடுதல் ஆண்டு இலவசம்

வாகன ஓட்டிகள் இப்போது தங்கள் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகள் வரை புதுப்பிக்க முடியும், மேலும் இந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பவர்கள் கட்டணத்தை  ஒன்பது ஆண்டுகளுக்கு செலுத்தினால் போதும்.

மீதமுள்ள ஓராண்டுக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் இன்று அறிவித்தார்.

இந்தச் சலுகையைப் பெற விரும்புவோர் உரிமம் காலாவதியாகும் காலம்  ஒரு வருடத்திற்கும் குறைவாகவே இருக்க வேண்டும்.