குதப்புணர்ச்சி வழக்கு II தீர்ப்பு: அன்வார் குற்றவாளி அல்ல

உயர் நீதிமன்ற நீதிபதி முகமட் ஜபிடின், அன்வார் இப்ராஹிமை  குதப்புணர்ச்சி வழக்கிலிருந்து  விடுதலை செய்து குற்றச்சாட்டிலிருந்தும் விடுவித்தார். காலை மணி 9.23 அளவில் அந்தத் தீர்ப்பை வழங்கினார்.

விவரங்கள் பின்னர்