மானியமில்லாத RON95 பெட்ரோலின் விலையும் 60 சென் உயர்ந்துள்ளது. இந்த விலைகள் மார்ச் 18 வரை அமலில் இருக்கும்.
RON97 பெட்ரோலின் விலை தற்போது லிட்டருக்கு ரிம3.25 இருந்து லிட்டருக்கு ரிம3.85 ஆக நிர்ணயிக்கப்படும்.
நாளை முதல் நாடு முழுவதும் RON97 ரக பெட்ரோல் விலை 60 காசுகள் உயரும் என்றும், மேற்கு மலேசியாவில் டீசல் விலை 80 காசுகள் உயரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, RON97 பெட்ரோலின் விலை தற்போதுள்ள லிட்டருக்கு ரிம 3.25-லிருந்து ரிம 3.85 ஆக நிர்ணயிக்கப்படும்.
மேற்கு மலேசியாவில் டீசல் விலை தற்போதுள்ள லிட்டருக்கு ரிம 3.12-இருந்து ரிம 3.92 ஆக உயரும்.
அதேபோல், மானியம் இல்லாத RON95 பெட்ரோல் விலையும் லிட்டருக்கு 60 காசுகள் உயர்ந்து, தற்போதுள்ள RM3.25-லிருந்து RM3.85 ஆக அதிகரிக்கும்.
இந்தப் புதிய விலைகள் மார்ச் 18 வரை அமலில் இருக்கும்.
























