தேர்தல் சீர்திருத்தம் சம்பந்தமான நாடாளுமன்ற சிறப்புக்குழுவின் (பிஎஸ்சி) அறிக்கை நாளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் விநியோகிக்கப்படும்.
ஆனால், அந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் இவ்வார பிற்பகுதியில்தான் தாக்கல் செய்யப்படும் என்று அக்குழுவின் தலைவர் டாக்டர் மேக்சிமஸ் ஓங்கீலீ கூறினார்.