இப்போதுள்ள தேர்தல் ஆணைய(இசி) உறுப்பினர்கள் பதவி விலக வேண்டுமானால் தேர்தலில் மோசடி நிகழ்ந்ததை நிரூபியுங்கள் என்று சவால் விடுத்துள்ளார் இசி தலைவர் அப்துல் அசீஸ் யூசுப்.
“சில தரப்பினர் கேட்டுக்கொள்வதால் பதவி விலக முடியாது. அப்படிச் செய்தால் உலகம் சிரிக்கும்.
“முதலில், நாங்கள் ஏமாற்றினோம், சட்டத்தை மீறினோம் என்பதைத் தெளிவாக நிரூபியுங்கள்”. சினார் ஹரியான் நேர்காணலில் அப்துல் அசீஸ் இவ்வாறு கூறினார்.
ada kadavule nee yenna loosaa?allatu tuunguvatu pol nadikkiraayaa?