சிறந்த மலேசியாவை நிர்மாணிக்க வேண்டுமானால் மலேசியர்கள் குறைவான சுதந்திரங்களுடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார்.
“நாம் நமது சுதந்திரத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். நம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். சுய கட்டுப்பாடு அவசியமாகும்,” என அவர் இன்று கோலாலம்பூரில் சொன்னார்.
அதிகமான சுதந்திரம் என்பது அதனை பொறுப்பற்ற சக்திகள் தவறாகப்
பயன்படுத்திக் கொள்வதற்கு அதிகமான வாய்ப்புக்கள் எனப் பொருள்படும் என மகாதீர் விளக்கினார். அதனால் நிலைத்தன்மையும் சீர்குலையும்.
“13வது பொதுத் தேர்தலுக்கு பின்னர் மலேசிய அரசியலுக்கு நல்ல காலம்’ என்னும் தலைப்பிலான கருத்தரங்கில் பேசினார்.
ஆமாண்டா வெண்ண! நாங்கள் சுதந்திரங்களை குறைத்துக் கொள்ள, நீங்க வெளிநாட்டிலே போயி கும்மாளம் போடுங்கடா! இந்தக் கிழடு இன்னும் போய்ச் சேராம இருக்கு!
போடா நீயும் உன் சுதந்திரமும். குட்ட குட்ட குனிய வேண்டும் என்பது உன் ஆசை என்று வெளிப்படையாகவே சொல்லிவிடு. இதில் என்ன சுதந்திரம் கத்திரிக்காய் என்று பேசிக்கொண்டு.
ஆம் சுதந்திரம் கட்டுப்படுத்தப் படுமானால் யாரும் கேள்விகேட்க அஞ்சுவார்கள். எப்படிவேண்டுமானாலும் , யார் வேண்டுமானாலும் , எதை வேண்டுமானாலும் மனம்போனப்போக்கில் சுருட்டலாம். இப்படிப்பட்ட ஓர் உன்னதமான ஜனநாயகவாதியை இந்த உலகம் கண்டதுண்டா? இவர் என்ன முன்னாள் பிரதமரா அல்லது இடிஅமீனா? இந்த அறிவாளிக்கு யாராவது நோபல் பரிசு தந்து கௌரவியுங்களே!
இந்த கருத்து அவருக்கும் பொருந்த வேண்டும்.
துன் அவர்களே இது அரசியல் தலைவர்களுக்கு பொருந்தும்.
மக்களின் சுதந்திரத்தை பறித்த நாடுகள் உருப்பட்டதாக கேள்வி பட்டதில்லை மக்கு மாமாக் அவர்களே !
குறைவான சுதந்திரம் என்னும் போது அரசியல்வாதிகள் அதிகமாக கொள்ளையடிப்பதில் ஈடுபடுவார்கள் என்பது எங்களுக்கும் தெரியும். அதனால் குறைவான சுதந்திரைத்தைப் பற்றி பேசுகிறீர்கள்!
சட்டங்களை உங்களுக்குச் சாதகமாக வைத்துகொண்டு எங்க சுதந்திரத்தை பறிப்பது உங்க மத சுதந்திரம். நாங்கள் சிவில் சட்டத்தை மதித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் ஆனால் நீங்கள் எங்களையும் மதிக்கமாட்டீர்கள் சிவில் சட்டத்தையும் மதிக்க மாட்டீர்கள் . நீ சாகும் வரை இந்த நாட்டில் மதம் சாகாது .உன் குள்ள நரி சுதந்திரமும் சாகாது.