நாள்: 23 ஜூன் 2013 ஞாயிறுக்கிழமை:நேரம்: காலை 10.00 இடம்: ம இ கா தலைமையகம்
மெட்ரிகுலேசன் கல்விக்கு விண்ணப்பம் செய்துள்ள மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றனர்.
இதுவரை 600 மாணவர்களுக்கு மட்டுமே இடம். 1,500 என்று கூறிவிட்டு ஏன் உண்மையான தகவல் தர மறுக்கிறார்கள்? மெட்ரிகுலேசன் துறையினர் கேட்கும் அடிப்படைக் கல்வித் தகுதியை விட பன் மடங்கு சிறப்பு கல்வி அடைவு நிலைகளைப் பெற்றிருந்தும் நம் இன மாணவர்கள் இன்னும் நூற்றுக் கணக்கானோர் அக்கல்வி வாய்ப்பு வழங்கப் படாமல் நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இது சார்பாக மஇகா முயற்சிகள் எடுத்து வந்தாலும் அது பயன் தருவதாக இல்லை. அவர்கள் அரசாங்கத்திற்கு கொடுக்கும் அழுத்தத்தை இது போன்ற போரட்டம் வழி அதிகரிக்க இயலும் என்கிறார்கள் அதன் ஏற்பாட்டு குழுவினர். மஇகா துயிலில் இருந்து எழுந்து உரிமை கோரி போரட எங்களுடன் பவணி வர வேண்டும் என்கின்றனர்.
நமது இனம் படிக்க வேண்டும் என வாய்கிழிய கத்துகிறார்கள், இப்போ படிக்க ஆவலுடன் பேரணிக்கு வருகிறார்கள், இவர்களுக்கு பதில் சொல்லுங்கள் என்கிறார் இதன் ஏற்பாட்டாளர் ஆ. திருவேங்கடம்.
நபர் திருவேம்க்கடம் வெளியிட்ட அமைச்சர் துணை அமைச்சர்களுடன் நடந்த உரையாடலை கேள்விப்பட்டோம். அவர்களுக்கு ஆயிரத்தெட்டு அலுவல்கள் உள்ளன. ஆனால் நம் மாணவர்களின் பிரச்னையை களைய நேரம் இல்லை. எப்போதும் இதுதான் நடந்தது ஆனால் இப்பொழுது தான் ஒருத்தர் ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளார். இதுதான் நமக்கு கிடைத்த வாய்ப்புக்களை கொண்டு சேர்க்கும் லட்சணம். ம இ கா காரன்கள் திருத்தவே மாட்டான்கள்.
இது சார்பாக மஇகா முயற்சிகள் எடுத்து வருவதாகக் கூறுவதெல்லாம் சுத்த பேத்தல். கடந்த ஆண்டு யார் யாருக்கு – எத்தனை இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் இடம் கிடைத்தது என்பதெல்லாம் இதுவரை வெளிவராத ‘திகம்பர ரகசியம்’ நடப்பாண்டிலும் அப்படித்தான். ம.இ.காவின் சுப்ராவிடமோ பழனியிடமோ கேட்டால் ‘நாங்கள் அரசாங்கத்துடன்’ பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்பார்கள். ஆனால் எந்த நாட்டு அரசாங்கத்துடன் என்பது அவர்களுக்கே தெரியாது காரணம் அவர்கள் எந்த நாட்டில் அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாதுங்க.
பதில் சொல்லுங்கடா மானங்கெட்ட MIC தலைவர்களே…..???
If at all rulers are working out PSD allocations then we should stay by their call as long as it’s fair to everyone otherwise this would be another scam by umno/bn leeches to rob our rights in the name malay special privilege.I am very sure PR has done their best to remain equal to all Malaysians however there are much more actions awaiting for a clean governance.Do not allow umno/bn to twist and turn every damn issue to divide and rule us day in day out.
எவண்டா இவனுங்க இன்னும் MICயை நம்பிகிட்டு இருக்காணுங்க? அவனுங்கதான் Tak boleh pakai! இன்னும் செருப்பால அடிக்கறத விட்டுட்டு மறியல் பன்றானுங்கலாம் அப்படியே கிளிச்சிடுவானுங்கடா MIC…!
அது எல்லாம் குவோட்டா…