சுங்கை பூலோ ஸ்ரீபிரிஸ்தானா பள்ளி தலைமையாசிரியர் முகம்மட் நாசிர் முகம்மட் நூரை ஒரு வாரம் விடுப்பில் செல்லுமாறு சிலாங்கூர் கல்வித் துறை பணித்துள்ளது.
இதை முகம்மட் நாசிரே தெரிவித்ததாக உத்துசான் மலேசியா அறிவித்துள்ளது. அவர், செளஜானா உத்தாமா போலீஸ் நிலையத்தில் தமக்கு அவதூறு கற்பிக்கப்பட்டதாக புகார் ஒன்றைப் பதிவு செய்த பின்னர் உத்துசானிடம் பேசினார்.
பலர் தொலைபேசியில் தொடர்புகொண்டு தம்மை இழித்தும் பழித்தும் பேசியதுடன் மிரட்டியும் இருப்பதாக அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற இனத்தவர் செய்தால் சட்டம் அதன் கடமையை செய்யும் . அனால் இவருக்கு ஒரு வாரம் விடுப்பு ???????????? என்ன சார் நடக்குது
உப்பை தின்றவன் தண்ணீர் குடிப்பான்….!
இவனுக்கெல்லாம் நல்லா பாடம் கற்பிக்கனும் அப்பதான் சரிபட்டு வரும்!
அப்படியே நாம் மிரட்டினாலும் அவர் பயந்து விடவா போகிறார்? உத்துசான் பக்கம் அவர் போவதே அவர் உண்மை இல்லாதவர் என தைரியமாகச் சொல்லலாம். விடுப்பு என்பதெல்லாம் சும்மா கண்துடைப்பு வேலை!
பிரதமர் அவர்கள் ஒரு நல்ல முடிவை எடுப்பார் என்று எதிர் பார்போம்.
இன்று உலகத்தில் நீதி பணத்துக்கும் அதிகாரத்திற்கும் தலை வணங்குகிறது.
தில்லு முள்ளு…. தில்லு முள்ளு உள்ளம் எல்லாம் கல்லு..முள்ளு….
தில்லு முள்ளு….தில்லு முள்ளு உள்ளம் எல்லாம் கல்லு..முள்ளு….
லலலா……லாலாலா…..டடடா…..டடடா…. பாவம் ரொம்பத்தான் பயந்து போயிட்டாரு….. ….இ.. வெறியறு….. இவன் பிள்ளையை இப்படி அங்கே தின்ன வெச்சிருக்கணும்…. அப்போ தெரியும் இவன் போன்றவர்களுக்கு…..
தான் செய்த தவற்றை உணர்ந்து மன்னிப்பு கோரியுள்ளார் தலைமை ஆசிரியர் ! ஏற்கசொல்கிறது மனம் ,அது நமது தமிழன் பன்பு. ஆனால் கொலுமண்டபத்தில் நடக்கவேண்டிய விசாரணை அவசர அவசரமாக கோவில் மண்டபத்தில் நடத்தி முடித்தாரே நம்ம ஆளு , அதுதான் எரியும் நெருப்பில் எண்ணெய் உற்றியாதாக நெஞ்சு எரிகிறது!
பிரதமர் அவர்களின் முடிவுக்காக காத்திருங்கள்….! ரொம்ப நல்லா உங்களுக்கெல்லாம் அவர் உதவி செய்வாரு….!