சூராவில் பெளத்தர்கள் தியானம்: ஓய்வுத்தல உரிமையாளர் கைது

1 meditateபெளத்த குழுவினர் ஓய்வுத்தலம் ஒன்றின் சூராவில் தியானம் செய்தததாகக் கூறப்படுவதன் தொடர்பில் அந்த ஓய்வுத் தலத்தின் 45-வயது உரிமையாளர் நான்கு நாள்களுக்கு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

மலேசியாவில் நிரந்தர வசிப்பிடத் தகுதி கொண்ட ஒரு சிங்கப்பூரரான தஞ்சோங் செடிலி புசாரில் உள்ள அந்த ஓய்வுத்தலத்தின் உரிமையாளர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.