ஏர் ஏசியா பெண் ஊழியர்கள் அணியும் சீருடைகள் பற்றிக் கருத்துச் சொல்லும் அரசியல்வாதிகள் பெரிய தோற்றத்தை பார்க்க வேண்டும் என ஏர் ஏசியா குழும தலைமை நிர்வாக அதிகாரி டோனி பெர்னாண்டஸ் ஆலோசனை கூறியுள்ளார்.
“நாங்கள் உண்மையில் உலக மயமாக வேண்டும் என நீங்கள் விரும்பினால் ஒவ்வொரு அரசியல்வாதியும் அவ்வாறு சொன்னால், நீங்கள் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். நமது கரைகளுக்கு அப்பாலும் நமது பண்பாட்டு உணர்வுகளுக்கு அப்பாலும் நீங்கள் பார்க்க வேண்டும்,” என அவர் சொன்னார்.
சிவப்பு நிற மேலாடையையும் குட்டைப் பாவாடையையும் கொண்ட அந்தச் சீருடையை உண்மையில் ஊழியர்களே வடிவமைத்தனர் என்றும் அவர் சொன்னார்.
அந்தச் சீருடை குறித்து நாடாளுமன்றத்தில் இரு தரப்பு அரசியல்வாதிகளும் பலமுறை பேசியுள்ளனர். அந்தப் பாவாடை ‘மிகவும் குட்டையாக’ இருப்பதாகவும் சீருடை ‘மிகவும் செக்ஸியாக’ இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
டோனி பெர்னாண்டஸ் பெமாண்டு ஏற்பாடு செய்த குளோபல் மலேசியா தொடர் உரையில் பேசினார்.
ITHIL ENNA TAPPU IRUKKU பாவாடைகளை ANINTHAAL INTHA ARASIAYAL VAATHIGALUKKU ENGGU NOVUTHU? IVANUNGGA MADDUM ENNAVAAM, ELLAATHAIYUM MUDIKIDDU, IRAVU NERANGGALIL ARAIKKURAIYAA AADDAM PODURAANUNGGALA, ITHU THERIYAATHAA IVANUNGGALAUKKU??
kurai sollbavan sollikonduthan iruppan..Air asia adaintha vettriku MAS thalai kunia veandum..vaalkaiyil eppadi vetri adayanum endru Tony arumpaadu padugirar..aannal UMNO kurai solli MAS-sill pala Kodi surandugiraargal…
“amma” tamilan munnerinaal yaarukkuthaan pedikum sollunge
Malaysia arasialvaathi maddra porulkalai paarka theriathu verum pavadaigal paarkiraargal vetkam!
avargal mandaiyil ethuvum irunthaal thaane aakkap purvamaana visayanggalai pesuvaargal.
அல்தான்துயா நன்றாக மூடிக்கொண்டுதான் வந்தாள்.. விட்டுவைத்தீர்களா..?
பிரச்சனை என்று பார்த்தால் அனைத்தும் பிரச்சனை தான்.மிகவும் யோக்கியன் போல பேசுபவர்கள் தான் மிகவும் அயோக்கியத்தனமாக நடந்து கொள்கின்றனர்! விமானப் பணிப்பெண்களுக்கென சில விதி முறைகள் இருக்கின்றன. அவர்கள் அதனை மீற மாட்டார்கள்!
vimaanatthil yerinaa pesaamal ukkaanthu irukaame yen paavaadaiyai paarkire, antha paavaadaithaan nee vibatthukullaanaa unnai kaappaadrum, udaiyai paarkaathe manasai paar air asia panippengal nalla anbaanavargal, un butthi yen ange poguthu?