அரசாங்கம் ட்ரேன்ஸ்-பசிபிக் கூட்டு ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தைப் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
“அது மலேசிய மக்கள் சம்பந்தப்பட்டது என்பதால் அரசாங்கம் அதை இரகசியமாக வைத்திருக்கக் கூடாது”, என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார்.
“அதைக் கமுக்கமாக வைத்திருக்கிறார்கள் என்றால் அந்த ஒப்பந்தத்தில் பொதுமக்கள் அறியக்கூடாத விசயங்கள் இருக்கின்றன என்றுதான் பொருள்”, என்றாரவர். அந்த ஒப்பந்தத்தை முழுமையாக தெரிந்து வைத்திருப்பவர் மகாதிர்.
“அது நம் இறக்குமதியை அதிகரித்து ஏற்றுமதியைக் குறைக்கும். நமக்கு அது நல்லதல்ல. அதில் கையொப்பம் இடக்கூடாது என்று அரசாங்கத்தை மறைமுகமாகக் கேட்டுக்கொள்கிறேன்”, என்றவர் சொன்னார்.
நீங்கள் கமுக்கமாக, கள்ளத்தனமாக ஒரு இனத்தையே குழிதோண்டி புதைக்க பாடுபட்டு கொண்டுவந்து குவித்தீர்களே ” கள்ள குடியேறிகள் ” அதை பற்றி மறந்து போச்சோ ?? நீங்கள் செய்தால் யாருக்கும் சொல்லத்தேவை இல்லை , ஆனால் மற்றவர் செய்தால் அதை உடனே உங்களிடம் அறிவிக்கவேண்டும் !! பேஷ் …பேஷ் !!
துன் நீங்கள் எவ்வளவோ விசியங்களை கமுக்கமாக செய்து விட்டு
ஒட்டு மொத்த தமிழர்களுக்கு துரோகம் செய்தீர்கள் மறந்து விட்டதா . தமிழர் சமுதாயம் மன்னித்து விடும் ஆனால் மறக்காது , டத்தோ ஸ்ரீ ச..சாமிவேலுவுடன் கூட்டு சேர்ந்து நடத்திய நாடகம் என்ன
என்பதை பொது மக்களுக்கு சொல்லவேண்டியது தானே .
அப்படி என்றல் PROJECT IC விவகாரத்திலும் இரகசியம் தேவையில்லையே…. ஏன் அந்த விசாரணை ஆமை வேகத்தில் நகர்கிறது….
இவன் சா…. நாளை நாம் இன்னொரு காங் ஹீ பட் சாய் கொண்டாட வேண்டும்….!!!