ஜி.பழனிவேல் மஇகா தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இன்று நண்பகல் வேட்பாளர் நியமனம் முடிவு வந்தபோது அவருக்கு எதிராக எவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
பழனிவேலை எதிர்ப்பார் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்ட டாக்டர் எஸ்.சுப்ரமணியம், அவரை வழிமொழிபவராக மாறியுள்ளார்.
பழனிவேல் 617 நியமனங்களைப் பெற்றார்.
இந்த வேல் வந்தால் என்ன எந்த வேல் வந்தால் என்ன? எல்லா வேலு தானும் தன்னை சார்ந்தவர்களும் செழிப்பாக இருக்க உழைப்பார்கள். இந்திய சமுதாயத்தில் எந்த மாற்றமும் வரப் போவதில்லை.
ம இ கா தலைவராக இருப்பது பெரிதல்ல. சிறந்த சமூதாயத் தலைவனாக இருப்பதே முக்கியம்..
சமூதாயத்தின் உரிமைக்காக குரல் கொடுங்கள்..இல்லையேல், இந்தியர்களால் தூக்கி எறியப்பட்ட தலைவன் என்ற பெயரே மிஞ்சும்…உழைப்பு உன் கையில்…… முடிவு மக்கள் கையில்….
இது மிகவும் நல்ல முடிவு. ஒரு தலைவர் இரண்டு தவணைகள் மட்டுமே பதவியில் இருக்க முடியும் என்ற விதி கிளை மட்டத்தில் இருந்து தேசிய தலைவர் வரையில் கட்டாயமானதாக இருக்கணும்.
வாழ்துக்கள்
அது எப்படிடா உங்கலாதான் இந்த மாதிரியான விதைகளெல்லாம் செய்ய முடியுது ?பழனிவேல் போட்டியின்றி மஇகா தலைவராக தேர்வாம் ?வேக்ககக்கேடு !
வாழ்த்துக்கள் டத்தோ அவர்களே ! மீண்டும் ஒரு சம்பந்தன் உங்கள் சேவை வழி காண விரும்புகிறோம். தமிழர்களின் உணர்வுகளை புரிந்து , தலைவன் என்ற கர்வத்தை ஒழித்து ஒரு தொண்டது தொண்டனாக சேவையாற்றுங்கள் . நிச்சயமாக மக்கள் போற்றுவார்கள் !
டாட்டோ டாக்டர் subramanim அவ்வர்கல்லுகு நன்றி..ஈப்படி த்தான் மாஈக்க ஈர்ருக்கவேண்டும் .
ஆறு கெட நாணல் விடு, காடு கெட ஆடு விடு, ஊரு கெட முதலை விடு, இப்படி தமிழில் பழமொழி இருப்பது அநேகருக்கு தெரியாது. சுப்ராவுக்கும் தெரிய வாய்ப்பில்லை இல்லாட்டி முன்மொழிவாரா?இப்போ ம இ கா கெட சாமிவேலுவும் சுப்ராவும் நல்லா “முதலைக்கு” வழி கான்பிஞ்சுபுண்டானுங்க்கோ. நாசம், நாசம் சர்வ நாசம். வாழ்த்துக்கள். இனி 2016இல் இறங்கமாட்டோமுள்ள. எவன் எதை சொல்றது பிரதமரா? அவரே இருந்தாதானே சொன்னவன் நான் சும்மா ஒலரிபுட்டேன்.வைகிறேண்டி ஆப்பு.
நிகள்ளவது மலேசியா தமிழ்மகல்லுக்கு எதாவது செயுங்கள் நன்றி
இனி ஒரிரு சாதிகள் நன்கு வளரும்..நாடும் மக்களும் நாசமாய் போனால் யாருக்கென்ன?
போட்டி இல்லாமலே..ஜெயபதற்க்கு பேர் வெற்றி இல்லை பழனி..! கேவலபட்ட தனம்..! நீ எல்லாம் போய் பழனியிலே மொட்ட போட கூட லாஇகி இல்லை..!!!