தலைமையாசிரியருக்கும் பெற்றோருக்குமிடையில் நடந்த சந்திப்பின் ஒலிப்பதிவு ஒன்றில் மன்னிப்பு கேட்டதாக எதுவும் பதிவாகவில்லை என்று எஸ்கே பிரிஸ்தானா பள்ளிப் பணியாளர்கள் கூறுகின்றனர்.
“செய்தித்தாள்களில் வந்திருக்கும் அவ்வளவும் தப்பு”, என்று கூறிய ஒருவர்- அவர் தம் பெயரைத் தெரிவிக்க விரும்பவில்லை- “தலைமையாசிரியர் மன்னிப்பு கேட்கவில்லை என்பதை அந்த ஒலிப்பதிவு நிரூபிக்கும்”, என்றார்.
அச்சந்திப்பின்போது உடனிருந்த பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் உசேன் முகம்மட் அரிப்பும் அதையே எடுத்தொலித்தார்.
“நான் அறிந்தவரை தலைமையாசிரியர் மன்னிப்பு கேட்கவில்லை…..ஒருவேளை பெற்றோர்கள் தவறாக புரிந்துகொண்டிருக்கலாம்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
PARUPPU கறியும் ,வெண்ணையும் சாப்பிடுற தமிழனுக்கு சிந்திக்கும் மனம் கிடையாது,ஆரம்பத்திலேயே சீனர்கள் மாதிரி ஒற்றுமையா இருந்தால் எந்த கொம்பனாலும் ஒண்ணுமே பண்ண முடியாமே போயி இருக்கும், காலம் கடந்து வந்து இப்ப குத்துதே கொடையுதே என்று சொன்னால் என்னா ஞாயம்?
இனி இவன் மன்னிப்பு கேட்டால் என்ன கேட்காவிட்டாலும் என்ன? இன வெறியை தெள்ளத்தெளிவாக காட்டிவிட்டானே!!!!
இவனுக்கு ஆதரவாக சில மாங்கா மடையர் அமைச்சர்கள் வேறு …குறிப்பாக கல்வி அமைச்சரும் துணை கல்வி அமைச்சரும்…
ஞான சூனியங்கள்…!!!!!! சுலபமாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகளை இப்படி வளர விட்டுவிட்டார்களே!!!
இவர்களின் திறமையை கக்கூசில்தான் போடணும்…
ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? அவர் வேலை நீக்கம் செய்யப்பட வேண்டிய நபரே ஒழிய மன்னிப்புக் கேட்க வேண்டிய நபர் அல்ல!
சம்பந்தப்பட்ட ஆசிரியர் மன்னிப்பு கேட்கவில்லை என்கிறார் . ஆனால் நம்ம துணை அமைச்சர் மன்னிப்பு கேட்டார் என வாய் கூசாமல் பொய் சொல்லி நம்மை ஏமாற்றுகிறார். ஏன் தான் இந்த பிழைப்போ?
கம்பத்தில் எருமை மாடு மெய்தவநெல்லாம் தலைமை ஆசிரியரா
போட்ட இதான் நடக்கும் .
தலை விதி
உண்மையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மன்னிப்பு கேட்கவேண்டுமே தவிர துணை கல்வி அமைச்சர் அல்ல. துணை அமைச்சர் ஒரு மானங்கேட்டவன். அவன் உடம்பில் நல்ல இரத்தம் ஓடுகிறதா இல்லை கலப்பு இரத்தம் ஓடுகிறதா என்று தெரியவில்லை.
யாராவது சொல்லுங்க இந்தா கமலா எங்க காசு கொடுத்து பட்டம் வாங்கு இச்சு