• EN
  • BM
  • 中文
  • தமிழ்
Malaysiakini-Tamil
  • Facebook
  • முகப்பு
  • செய்திகள்
  • கட்டுரைகள்
  • மக்கள் கருத்து
  • கவியரங்கம்
  • கினி செய்தி ஆய்வகம்
விளம்பரம்
செய்திகள்ஆகஸ்ட் 14, 2013

‘இஸ்லாத்தை இழிவுபடுத்தியதாக’ ‘சாலி யென்’ என்பவர் மீது போலீசில் புகார்

islamஇஸ்லாத்தையும் நபி முகமட்டையும் இழிவுபடுத்தியதாக கூறப்படும் முகநூல்  கணக்கு ஒன்றின் உரிமையாளர் மீது Martabat Jalinan Muhibbah Malaysia  (MJMM) அமைப்பு போலீசில் புகார் செய்துள்ளது.

ஜுன் 24ம் தேதி தமது முகநூல் கணக்கில் இஸ்லாத்தை அவமானப்படுத்தியதற்காக  சாலி யென் என்பவர் மீது போலீசும் உள்துறை அமைச்சும் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என தாம் விரும்புவதாக அந்த அமைப்பின் தலைவர் அப்துல் ரானி
குலுப் அப்துல்லா கூறினார்.

“முஸ்லிம் என்ற முறையில் அந்தப் பதிவு பெரிதும் அவமானப்படுத்துகிறது என்றும்  மரியாதையற்றது என்றும் நாங்கள் எண்ணுகிறோம்,” கோலாலம்பூர் டாங் வாங்கி  போலீஸ் நிலையத்தில் புகார் செய்த பின்னர் அவர் சொன்னார்.

தேச நிந்தனைச் சட்டத்தின் 4வது பிரிவின் கீழ் அந்தப் புகார் விசாரிக்கப்படுவதாக  டாங் வாங்கி துணை ஒசிபிடி சூப்பரிடெண்ட் நோர் அஸ்மான் முகமட் யூசோப் கூறினார்.

TAGS: MJMM-face book account

Related posts

2-வது கட்டமாக​ 3,524 மியான்மர் நாட்டவர்களை…
மலாக்கா தேர்தலில் பக்காத்தான் ஹரப்பானுடன் கூட…
US$16 மில்லியன் மோசடி தொடர்பாக முன்னாள்…
UiTM-க்கு நியாயமாக நடந்து கொள்ளுங்கள், ஜாஹித்…
தாயின் மரணம் தொடர்பாக மாற்றுத்திறனாளி இளைஞருக்கு…
சிலாங்கூர் MBI: பார்க்கிங் ஒப்பந்தம் தொடர்பான…
அமைச்சரவை, புதிய குறைந்தபட்ச ஊதிய உயர்விலிருந்து…
மகாதீர் நேற்று IJN-ல் அனுமதிக்கப்பட்டார்.
விலைவாசி உயர்வு மற்றும் சுரண்டல்களைத் தடுக்க…
மலாக்கா மாநிலத் தேர்தலில் பக்காத்தான் –…
நெகிரி செம்பிலான் ஹராப்பான் பிரதிநிதிகள் மற்றும்…
139 கிலோ கஞ்சா கடத்திய இருவருக்கு…
36 பகுதிகளில் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்…
2021 வெள்ளப் பெருக்கு தொடர்பில் அரசுக்கு…
சிறுவர் சட்டத்தின் கீழ் பாலியல் துஷ்பிரயோகம்,…
நஜீப் வீடு திரும்பும் நாள்தான் எனது…
சொத்து அறிவிப்பு குற்றச்சாட்டில் முன்னாள் பிரதமர்…
‘போதும்!’, போதும் ‘பிளவுபடுத்தும்’ மத போதகர்…
2035 பூமிபுத்ரா பொருளாதார உருமாற்றத் திட்டத்தின்…
வரம்புமீறும் எம்பிக்கள் மீது உரிமைகள் குழு…
MediAsas மருத்துவச் செலவுகள் கைமீறிப் போவதைத்…
சரவணன் தனது அனைத்து சொத்துகளையும் வெளிப்படுத்தத்…
சிங்கப்பூரில் போதைப்பொருள் விவகாரத்தில் மலேசிய ஆடவர்…
பேராக் மாநிலத்தில் இணையவழி மோசடி அழைப்பு…
ஜெயின் ராயனின் தாயாருக்கு விதிக்கப்பட்ட 5…

அண்மைய பதிவுகள்

  • 2-வது கட்டமாக​ 3,524 மியான்மர் நாட்டவர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை செப்டம்பர் 30, 2026
  • மலாக்கா தேர்தலில் பக்காத்தான் ஹரப்பானுடன் கூட கூட்டணி இல்லை என்கிறது பெர்சத்து செப்டம்பர் 30, 2026
  • US$16 மில்லியன் மோசடி தொடர்பாக முன்னாள் முதலீட்டு வங்கி அதிகாரிகள் இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. செப்டம்பர் 30, 2026
  • UiTM-க்கு நியாயமாக நடந்து கொள்ளுங்கள், ஜாஹித் மற்றும் அவரது அமைச்சகத்திற்கு எதிராகவும் நடவடிக்கை எடுங்கள் – குவான் எங் MACC-ஐ வலியுறுத்தினார் செப்டம்பர் 30, 2026
  • BAeK PTPTN, வசதி குறைந்த மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வாய்ப்பை ஏற்படுத்துகிறது செப்டம்பர் 30, 2026
  • தாயின் மரணம் தொடர்பாக மாற்றுத்திறனாளி இளைஞருக்கு மனநலப் பரிசோதனை நடத்தப்பட உள்ளது செப்டம்பர் 30, 2026
  • சிலாங்கூர் MBI: பார்க்கிங் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை துணை நிறுவனம் இன்னும் வழங்கவில்லை – குழு; ‘ஹெலிகாப்டர் விபத்தில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரம் இல்லை செப்டம்பர் 30, 2026
  • அமைச்சரவை, புதிய குறைந்தபட்ச ஊதிய உயர்விலிருந்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (MSMEs) தற்போதைக்கு விலக்கு அளித்துள்ளது செப்டம்பர் 30, 2026
  • மகாதீர் நேற்று IJN-ல் அனுமதிக்கப்பட்டார். செப்டம்பர் 30, 2026
  • விலைவாசி உயர்வு மற்றும் சுரண்டல்களைத் தடுக்க அரசு நிறுவனங்கள் தீவிரமாக செயல்பட அன்வார் உத்தரவு செப்டம்பர் 29, 2026
  • மலாக்கா மாநிலத் தேர்தலில் பக்காத்தான் – பாரிசான் இடையே கூட்டணி இல்லை: காலித் அறிவிப்பு செப்டம்பர் 29, 2026
  • நஜிப் ரசாக்கின் வீட்டுச் சிறை: ஒரு விமர்சனப் பார்வை செப்டம்பர் 29, 2026

Leave a reply மறுமொழியை ரத்து செய்

Your email address will not be published. Required fields are marked *

mkini-logo
All Rights Reserved © Since 2013