1MDB தொடர்பான 25 குற்றச்சாட்டுகளில் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு எதிரான குற்றவாளித் தீர்ப்பு, மோசடி மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் முடிவைக் குறிக்கக் கூடாது என்று பெர்சே எச்சரித்துள்ளது. புதிய ஊழல்வாதிகள் (kleptocrats) உருவாவதைத் தடுக்க அரசாங்கம் தவறினால், உயர்நீதிமன்றத் தீர்ப்பும், அதற்கு முந்தைய எஸ்.ஆர்.சி…
விசாரணை முடியும் வரை விடுப்பில் ராணுவத் தளபதி
இராணுவத் தளபதி ஹபிஸுதீன் ஜந்தன், தனக்கெதிரான குற்றச்சாட்டுகள்மீதான விசாரணை நிலுவையில் உள்ளதால் உடனடியாக விடுப்பில் விடப்பட்டார். இந்த விடுப்பு, குற்றச்சாட்டுகளை அதிகாரிகள் விசாரிக்க அனுமதிக்கிறது என்று பாதுகாப்பு அமைச்சர் காலித் நோர்டின் கூறினார். "இந்த நிர்வாக நடவடிக்கை எந்தவொரு நலன் முரண்பாடும் இல்லாமல் விசாரணை சுமூகமாக நடைபெறுவதை உறுதி…























