இராகவன் கருப்பையா- தொடக்கம் முதல் சகல விஷயங்களிலும் சாதகமான சூழல்களையே அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் நஜிப், 'தங்கத் தட்டில் பிறந்த'வர் என்றால் அது மிகையாகாது. கடந்த 1976ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமராக இருந்த நஜிபின் தந்தை துன் ரஸாக் மரணமடைந்ததைத் தொடர்ந்து, அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பஹாங்…

