இராகவன் கருப்பையா - தற்போது நிறைவடையும் தருவாயில் இருக்கும் உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளில் கலந்து கொண்டுள்ள 1248 ஆட்டக்காரர்களில் தனித்துவம் வாய்ந்த ஒரு விளையாட்டாளர் படைத்துள்ள சாதனை வரலாற்றில் இடம்பெறுவது உறுதி. 'கேப் வெர்டே' எனும் ஒரு சிறிய நாட்டை பிரதிநிதித்து களமிறங்கிய அந்த கோல் காவலர் வெளிப்படுத்திய…

