ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்காக 290 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் உயர்கல்வித் துணை அமைச்சர் ஆடாம் அட்லி தெரிவித்துள்ளார். உயர்கல்வி நிறுவனங்களில் (IPTA) ஆரம்பகட்ட சேர்க்கைக் கட்டணங்களைச் செலுத்துவதில் சிரமப்படும் B40 மாணவர்களுக்குத் தமது அமைச்சு பல்வேறு வகையான நிதியுதவிகளை வழங்குவதாக உயர்கல்வித் துணை அமைச்சர்…
ஜயிஸ் 12 இஸ்லாமியர்களுக்கு கைது ஆணை பிறப்பிக்கவுள்ளது
சிலாங்கூர் இஸ்லாமிய விவகார இலாகா கடந்த வாரம் டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய விருந்தில் பங்குபெற்ற 12 இஸ்லாமியர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து விட்டதால் அவர்களைக் கைது செய்ய ஆணை பிறப்பிக்கவுள்ளது. இன்றைய பெரித்தா ஹரியான் செய்தியின்படி அந்த 12 பேர்களையும் அவர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக அந்த…


