அவுஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் விடுமுறை மற்றும் சர்ஃபிங் செய்யும் இடத்தில் உள்ள கடல் பகுதியில் ஒரு சுறா வாலிபரை தாக்கி கொன்றதாக போலீசார் இன்று தெரிவித்தனர். தாக்குதலுக்குப் பிறகு, யோர்க் தீபகற்பத்தில் உள்ள இன்ஸ் தேசிய பூங்காவில் உள்ள எதெல் கடற்கரைக்கு அருகில், உடல் தண்ணீரில் இருந்து எடுக்கப்பட்டது…
சீன ஆக்கிரமிப்பு விவகாரம்: இந்தியாவுக்கு ஆதரவாக இருப்போம்- அமெரிக்கா
அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ் சீனா தனது அண்டை நாடுகளை ஆக்கிரமித்து வருவது குறித்து முன்பு எங்கள் கவலைகளை தெரிவித்தோம். எப்போதும்போல் எங்கள் நண்பர்களுக்கு ஆதரவாக இருப்போம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. வாஷிங்டன் : அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர்…
அமெரிக்காவை அச்சுறுத்தும் கொரோனா – பலி எண்ணிக்கை 9 லட்சத்தைக்…
மாஸ்க் அணிந்து செல்லும் மக்கள் உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடம் பிடித்துள்ள அமெரிக்காவில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7.74 கோடியைத் தாண்டியுள்ளது. நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில் உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் அமெரிக்காவில் பரவிய…
பிரான்சில் ஒரே நாளில் 3.15 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு
கொரோனா பரிசோதனை பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.31 லட்சத்தைக் கடந்தது. பாரிஸ்: உலகை உலுக்கி வருகிற ஒமைக்ரான் வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ம் தேதி முதன் முதலாக கண்டறியப்பட்டது. ஒரு மாத காலத்தில் இந்த வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி…
இந்தியா 50 ஆயிரம் டன் கோதுமையை அடுத்த வாரம் அனுப்புகிறது…
கோதுமை ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண மனிதாபிமான உதவிகளை இந்தியா வழங்கி வருகிறது. இந்தியா 50 ஆயிரம் டன் கோதுமையை அடுத்த வாரம் அனுப்புகிறது - ஆப்கானிஸ்தான் தூதர் காபூல்: ஆப்கானிஸ்தானை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றி சுமார் 6 மாதங்கள் ஆகும் நிலையில், அங்கு…
செவிலியர்கள் பற்றாக்குறை: வெளிநாடுகளில் இருந்து ஆட்களை பணிக்கு அமர்த்த அமெரிக்கா…
அமெரிக்க செவிலியர்கள் அமெரிக்காவில் இந்த ஆண்டு செவிலியர்களுக்கே பெரும்பாலான கிரீன் கார்டுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செவிலியர்கள் பற்றாக்குறை: வெளிநாடுகளில் இருந்து ஆட்களை பணிக்கு அமர்த்த அமெரிக்கா முடிவு வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இதுவரை 7 கோடி பேர் கொரோனாவால்…
ஊரடங்கில் பிரதமர் இல்லத்தில் விருந்து: மன்னிப்பு கோரினார் போரிஸ் ஜான்சன்
லண்டன், இங்கிலாந்தில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் இருந்தபோது விதிமுறைகளை மீறி பிரதமர் இல்லத்தில் விருந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக 2020-ம் ஆண்டு ஜூன் 19-ந்தேதி பிரதமர் போரிஸ் ஜான்சனின் பிறந்தநாளையொட்டி பிரதமர் அலுவலகத்தில் அதிக அளவில்…
பாக்தாத் விமான நிலையத்தில் மீண்டும் ராக்கெட் தாக்குதல்
பாக்தாத் சர்வதேச விமான நிலையம் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தின் மீது இன்று இரண்டாவது முறையாக ராக்கெட் தாக்குதல் நடந்துள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாத்தின் சர்வதேச விமான நிலையத்தின் மீது இன்று மீண்டும் ராக்கெட் தாக்குதல் நடந்துள்ளது. சேதம் குறித்த விவரங்கள் இதுவரை வெளியிடவில்லை.…
ஒமைக்ரானை விட வேகமாக பரவும் ‘பி.ஏ., – 2’ வைரஸ்:…
வாஷிங்டன் : 'ஒமைக்ரான்' வைரசை விட, அதன் மரபணு மாறிய மற்றொரு பிரிவான 'பி.ஏ., - 2' ரக வைரஸ் அதிவேகமாக பரவி வருவது, ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகம் முழுதும், கொரோனா வைரசால் ஏற்படும் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மூன்றாம் அலையில், ஒமைக்ரான் எனப்படும் மரபணு மாறிய…
அமெரிக்காவில் கடும் பனிப் புயல் காரணமாக 1,400 விமானங்கள் ரத்து..!!
அமெரிக்காவில் கடும் பனிப் புயல் காரணமாக 1,400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. வாஷிங்டன், அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக தலைநகர் வாஷிங்டன், பென்சில்வேனியா உள்ளிட்ட மாகாணங்களில் பலத்த காற்றுடன் இடைவிடாது பனி கொட்டி வருகிறது. கடுமையான பனிப்புயலால் கிழக்கு அமெரிக்காவில் உள்ள பல…
திடீரென்று மாயமான ஜப்பானிய ஜெட் விமானம்! தேடுதல் பணி தீவிரம்
ஜப்பான் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது விமானம் மாயமானது. டோக்கியோ, ஜப்பான் நாட்டை சேர்ந்த எப்15 ஜெட் விமானம், அதன் ரேடார் வரையறையை தாண்டி மாயமாகி உள்ளது. இந்நிலையில், விமானத்தை தேடும் பணியில் ஜப்பான் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இன்று மாலை 5.30 மணியளவில், புறப்பட்ட சில…
60 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து ’மிஸ் அமெரிக்கா’ அழகி…
மிஸ் அமெரிக்கா’ பட்டம் வென்ற அழகி 60 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். வாஷிங்டன், 2019 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற ‘மிஸ் அமெரிக்கா’ அழகிப்போட்டியில் பட்டம் வென்றவர் ஜாஸ்லி ரிஸ்ட் (வயது 30). இவர் மாடலிங் துறையிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பணியாற்றி வந்தார். ஜாஸ்லி…
பாக்., பயங்கரவாத ஆதரவு நாடு; ஐ.நா.,வில் இந்தியா விளாசல்
நியூயார்க் : மும்பை தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளை பாகிஸ்தான் பாதுகாத்து வருவதாக, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா காட்டமாகத் தெரிவித்துள்ளது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், 'நகர்ப்புற போரும், மக்களின் பாதுகாப்பும்' என்ற தலைப்பில் கூட்டம் நடந்தது. இதில் சம்பந்தமின்றி ஐம்மு - காஷ்மீர் பிரச்னை குறித்து, பாக்.,…
பிளாஸ்டிக் பரப்புகளில் ஒமைக்ரான் வைரஸ் 8 நாள் உயிர்வாழும்: ஆய்வில்…
ஒமைக்ரான் வைரஸ் ஒமைக்ரான் வைரஸ் தோலில் 21 மணி நேரத்துக்கு மேலாக உயிருடன் இருக்கும், பிளாஸ்டிக் பரப்புகளில் 8 நாட்களுக்கு மேல் உயிர்வாழும் என்று தெரியவந்துள்ளது. டோக்கியோ : ஒமைக்ரான் வைரஸ் பற்றி ஜப்பானில் உள்ள கியோட்டா மாகாண மருத்துவ பல்கலைக்கழகம் ஒரு ஆய்வு நடத்தி உள்ளது. இந்த…
நிலவில் மோதவிருக்கும் கைவிடப்பட்ட ராக்கெட்: ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது
நிலவு விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்ப போதுமான திறன் இல்லாத காரணத்தால் விண்வெளியிலேயே லட்சக்கணக்கான விண்வெளி குப்பைகள் சுற்றுகின்றன. நிலவில் மோதவிருக்கும் கைவிடப்பட்ட ராக்கெட்: ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது வாஷிங்டன்: அமெரிக்காவை சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான ‘ஸ்பேஸ்எக்ஸ்’ கடந்த 2015-ம் ஆண்டு பால்கன் 9 பூஸ்டர் ராக்கெட்டை ஏவியது.…
‘செல்போன்’ மூலம் கொரோனா பரிசோதனை… 20 நிமிடத்தில் முடிவு…!
Facebook Twitter Mail Text Size Print‘செல்போன்’ மூலம் கொரோனா பரிசோதனை செய்யும் முறை அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது. குறைந்த கட்டணத்தில் 20 நிமிடத்தில் முடிவை தெரிந்துகொண்டு விடலாம். வாஷிங்டன், உலகளவில் கொரோனா பரிசோதனை முறையாக ஆர்.டி.பி.சி.ஆர். முறை உள்ளது. இதில் முடிவு வருவதற்கு பல மணி நேரம் காத்திருக்க…
துபாயில் உலகின் மிகப்பெரிய ‘மிதக்கும் தண்ணீர் பூங்கா’..!
மிதக்கும் பூங்கா Facebook Twitter Mail Text Size Printதுபாயில், பிரம்மாண்டமான ‘மிதக்கும் தண்ணீர் பூங்காவுக்கு' கின்னஸ் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. துபாய், துபாயில் பார்வையாளர்களை கவரும் வகையில் சாகச விளையாட்டுகளுடன் கூடிய பிரமாண்டமான ‘மிதக்கும் தண்ணீர் பூங்காவுக்கு கின்னஸ் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து துபாய் திருவிழாக்கள்…
புளோரிடாவில் கடலில் கவிழ்ந்த அகதிகள் படகு: காணாமல் போன 38…
மீட்பு பணி மியாமி அருகே படகு கவிழ்ந்த பகுதியில் ஒருவரின் சடலத்தை மீட்டிருப்பதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. புளோரிடாவில் கடலில் கவிழ்ந்த அகதிகள் படகு: காணாமல் போன 38 பேரை தேடும் மீட்புக்குழு மியாமி: அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள மியாமி பகுதியில், அகதிகளை சட்டவிரோதமாக ஏற்றி…
மரணத்தின் விளம்பில் ஆப்கான் மக்கள் – ஐ.நா.எச்சரிக்கை
ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் பசியால் உயிரிழக்கும் ஆப்கானிஸ்தானியர்களை காப்பாற்ற ஐந்து பில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவி வழங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் வலியுறுத்தி உள்ளார். நியூயார்க்: தாலிபான்கள் ஆட்சிச் செய்து வரும் ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலவரம் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்…
5 அதிகாரிகள் மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்கா… எச்சரிக்கை…
ஜோ பைடன், கிம் ஜாங் உன் ஏவுகணை சோதனையில் தொடர்புடைய வடகொரியாவின் 5 மூத்த அதிகாரிகள் மீது ஜோ பைடன் நிர்வாகம் பொருளாதார தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. வாஷிங்டன்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி வட கொரியா அணு ஆயுதங்கள் மற்றும் அபாயகரமான ஏவுகணைகளை சோதித்து வருவதால்…
இந்தியாவுக்கு புறப்பட இருந்த 2 விமானங்கள் மோத இருந்த விபரீதம்-…
நடைபெற இருந்த இந்த விபத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு புறப்பட இருந்த 2 விமானங்கள் மோத இருந்த விபரீதம்- துபாய் விமான நிலையத்தில் பரபரப்பு புது டெல்லி: கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாய் விமான நிலையத்தில், இந்தியாவுக்கு புறப்பட இருந்த இரண்டு விமானங்கள்…
ஆப்கானிஸ்தானின் தலிபான் ராணுவத்தில், தற்கொலை படைப்பிரிவு
சிறப்பு செயல்பாடுகளுக்கு தற்கொலை படையினர் பயன்படுத்தப்படுவர் என, ஆப்கான் தகவல் மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் ஜபியுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். தலிபான் ராணுவத்தில் தற்கொலை படை பிரிவு இணைப்பு ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முற்றிலும் வாபஸ் பெற்றதை அடுத்து கடந்த ஆக்ஸ்ட் ஆண்டு மாதம் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர்.…
தனி ஒருவராக தென் துருவத்தை அடைந்த முதல் பெண்- இந்திய…
ப்ரீத் சண்டி அண்டார்டிகா: இந்த பயணத்திற்காக ப்ரீத் சண்டி பிரெஞ்ச் ஆல்ப் மலைகளிலும், ஐஸ்லாந்திலும் இரண்டரை வருடங்கள் பயிற்சி எடுத்துள்ளார். தனி ஒருவராக தென் துருவத்தை அடைந்த முதல் பெண்- இந்திய வம்சாவளி பெண் சாதனை இங்கிலாந்தில் பிறந்த இந்திய வம்சாவளியான ப்ரீத் சண்டி, தனி ஒருவராக தென்…
அமெரிக்காவில் புதிய உச்சம்: ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கு…
அமெரிக்காவில் இப்போது டெல்டாவுக்கு பதிலாக ஒமைக்ரான் வைரஸ்தான் ஆதிக்கம் செலுத்தி, அமெரிக்க மக்கள் வாழ்க்கையை சுனாமி போல தாக்கி வருகிறது. வாஷிங்டன் : வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவமாடி வருகிறது. ஒவ்வொரு நாளும் அங்கு தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாளும் புதிய உச்சங்களை…