அவுஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் விடுமுறை மற்றும் சர்ஃபிங் செய்யும் இடத்தில் உள்ள கடல் பகுதியில் ஒரு சுறா வாலிபரை தாக்கி கொன்றதாக போலீசார் இன்று தெரிவித்தனர். தாக்குதலுக்குப் பிறகு, யோர்க் தீபகற்பத்தில் உள்ள இன்ஸ் தேசிய பூங்காவில் உள்ள எதெல் கடற்கரைக்கு அருகில், உடல் தண்ணீரில் இருந்து எடுக்கப்பட்டது…
உக்ரைன்-ரஷ்யா போர்.. தீவிரமடையும் ராக்கெட் தாக்குதல்! இப்போது போர் நடக்கும்…
கீவ்: உக்ரைன் நாட்டில் போர் உச்சமடைந்துள்ள நிலையில், ரஷ்ய ராணுவம் பல முக்கிய நகரங்களில் தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய ராணுவம் கடந்த வியாழக்கிழமை போர் தொடுத்தது. 6 நாட்களைக் கடந்தும் கூட இந்தப் போர் முடிவுக்கு வரவில்லை. இதனால் அங்குப் பதற்றமான சூழல்…
எங்களுடைய இலக்கை அடையும்வரை போர் தொடரும்- ரஷ்யா உறுதி
ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு கூட்டமைப்பான நேட்டோவில் இணைவதற்கு உக்ரைன் முயற்சி செய்துவந்தது. உக்ரைனின் இந்த முயற்சிக்கு ரஷ்யா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் உக்ரைன் அதைக் கண்டுகொள்ளவில்லை. அதனையடுத்து, உக்ரைன் நாட்டைச் சுற்றி ராணுவத்தை நிறுத்தியது ரஷ்யா. அதனைத் தொடர்ந்து யாரும் எதிர்பாராத வகையில் கடந்த 24-ம்…
FIFA 2022: கால்பந்து உலகக் கோப்பையில் இடைநீக்கம்… ரஷ்யாவை எப்படி…
ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்து போர் தொடுத்து வருகிறது. இதன் எதிரொலியாக அடுத்த அறிவிப்பு வரும் வரை ரஷ்யா அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்க கூடாது என்று கூறியுள்ள சர்வதேச நாடுகளின் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு (FIFA), ரஷ்யாவை இடைநீக்கம் செய்துள்ளது. இதையே ஐரோப்பிய கால்பந்து…
நாட்டை விட்டு சென்றவர்கள் திரும்பி வந்தனர் – ரஷிய படைக்கு…
கீவ்: உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் அந்நாட்டு மக்கள் பீதி அடைந்து வருகின்றனர். குண்டுவீச்சு மற்றும் ஏவுகணை தாக்குதலால் அவர்கள் உயிருக்கு பயந்து பக்கத்து நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். போலந்து, ருமேனியா, அங்கேரி, சுலோவாக்கியா உள்ளிட்ட நாடுகளுக்கு 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்…
உக்ரைன்-ரஷியா போர் எதிரொலி: 5 லட்சம் பேர் அகதிகளாக அண்டை…
புடாபெஸ்ட்: உக்ரைன் மீது ரஷியா 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ராணுவ நிலைகள் மட்டுமின்றி பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலும் ரஷிய தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது. போர் பீதியால் உக்ரைனில் இருந்து பெண்கள், குழந்தைகள் உள்பட 5 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக…
உக்ரைன் – ரஷியா முதல் கட்ட பேச்சு வார்த்தை: உடன்பாடு…
கோமல்: உக்ரைன் - ரஷியா இடையேயான போர் ஐந்து நாட்களை தாண்டி நீடித்து வரும் நிலையில், தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது. உக்ரைன் தலைநகர் கிவ் நகரை, ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் ராணுவம் ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.…
பெலாரசில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புதல்- அமைதி திரும்ப வாய்ப்பு
மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷிய படைகள் 4வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷிய ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் தலை நகர் கீவின் பல இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதேபோல் மற்றொரு பெரிய நகரமான…
உக்ரைன்- ரஷியா போரால் நெருக்கடிக்குள்ளாகிய டெக் நிறுவனங்கள்
உக்ரைன் மீது ரஷியா சண்டையிட்டு வருகிறது. உக்ரைன் நேட்டோ உறுப்பினர் இல்லாததால் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ரஷியாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்து வரும் உலக நாடுகள், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக ஆயுத உதவி செய்ய முன்வந்துள்ளன. இந்த…
புதின் புத்திசாலி என்பதில் பிரச்சினையில்லை: டொனால்டு டிரம்ப்
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியா போர் தொடுக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டதும், அமெரிக்கா போன்ற நாடுகள் நேட்டோ படைகளை உக்ரைனுக்கு ஆதரவாக அனுப்பமாட்டோம். அமெரிக்க ராணுவம் போரில் தலையிடாது என்றார். ஆனால், ரஷியா மீது கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கும் ரஷியா…
உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கும் நட்பு நாடுகள்- போர் மேலும் தீவிரமடையும்
நேட்டோ நாடுகளால் நேரடியாக உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்க முடியாத நிலையில், உக்ரைனுக்கு சில ஐரோப்பிய நாடுகள் உதவிகளை செய்து வருகின்றன. உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 3-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள்…
ரஷ்ய படைகள் நுழைவதை தடுக்க தன்னைத்தானே வெடிக்கச் செய்த உக்ரைன்…
கிரிமியாவையும் உக்ரைன் நிலப்பரப்பையும் இணைக்கும் முக்கிய இடமான ஹெனிசெஸ்க் பாலத்தில் இந்த சம்பவம் நடந்தது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக்…
மக்ரோன், ஜோ பைடன், புதின் – உக்ரைன் நெருக்கடியை தணிக்கும்…
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் புதின் ஆகியோரிடம் உக்ரைன் நெருக்கடியை தணிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். உக்ரைனில் ரஷியா 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மக்கள் கடும் பீதியில் உறைந்துள்ளனர். ஏவுகணை மற்றும் குண்டுவீச்சு சத்தங்களை கேட்டு மக்கள் மிரண்டு…
உக்ரைனுக்கு 250 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கப்படும் – அதிபர்…
வாஷிங்டன் உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் அரசும் தங்களை தற்காத்துக் கொள்ள ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான…
ரஷ்யா- உக்ரைன் போர்: காரணம் என்ன? முழுப் பின்னணி
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா நேற்று போர் நடத்த தொடங்கியது. தொடர்ந்து அந்நாட்டின் முக்கிய நகரங்கள் மீது ரஷிய ராணுவத்தினர் குண்டு மழை பொழிந்து வருகின்றனர். இதுவரை 130-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும் 300க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷியா தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உலக…
ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இருந்து ரஷியா இடைநீக்கம்
பிரஸ்ஸல்ஸ்: உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷியாவுக்கு அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதித்துள்ளன. உக்ரைன் மீதான ரஷிய ஆக்ரமிப்பு ஐரோப்பிய கண்டத்தில் அமைதியை…
உக்ரைன் பதற்றம்: மாணவர்கள், குடிமக்கள் நாடு திரும்ப இந்திய தூதரகம்…
உக்ரைனில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து மாணவர்கள், குடிமக்கள் நாடு திரும்ப வேண்டும் என இந்திய தூதரகம் மீண்டும் அறிவுறுத்தி உள்ளது. புதுடெல்லி, முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனும் அதன் அண்டை நாடான ரஷியாவும் நீண்ட காலமாகவே மோதல் போக்கில் உள்ளன. உக்ரைனை நேட்டோ அமைப்பில் சேர்க்கக்கூடாது…
இந்திய மீனவர்கள் 31 பேரை கைது செய்தது பாகிஸ்தான்
இந்திய மீனவர்கள் 31 பேரையும் அவர்களின் படகையும் பாகிஸ்தான் கடற்படை பறிமுதல் செய்துள்ளது. இஸ்லமபாத், இந்திய மீனவர்கள் 31 பேரை கைது செய்துள்ள பாகிஸ்தான் அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. பாகிஸ்தானின் சிறப்பு பொருளாதார மண்டல பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய படகை சிறைபிடித்ததாகவும் அதில் இருந்த 31…
கொரோனா பாதித்தாலும் தனிமைப்படுத்த தேவையில்லை; இங்கிலாந்தில் அடுத்த வாரம் அமலாகிறது
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதித்தவர்களை பொது இடங்களுக்கு அனுமதிக்கப் போகும் முதல் நாடாக இங்கிலாந்தே இருக்க உள்ளது. லண்டன், சீனாவின் உகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா உலக நாடுகளில் முழுவதும் பரவியது. தொற்று பரவால் கடந்த 2 ஆண்டுகளாக மக்களின்…
சீனாவின் ‘குவாட்’ எதிர்ப்புக்கு மத்திய வெளியுறவு அமைச்சர் பதிலடி
மெல்பர்ன், ''இந்தோ - பசிபிக் கடற் பிராந்தியத்தின் அமைதிக்கு உருவாக்கப்பட்ட, 'குவாட்' அமைப்பை சாதாரணமாக கருத வேண்டாம்,'' என சீனாவுக்கு நம் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பதிலடி தந்துள்ளார். இந்தோ - பசிபிக் கடற் பிராந்தியத்தில் சீனாவின் அத்துமீறலை தடுத்து, பாதுகாப்பான கப்பல் போக்குவரத்துக்காக குவாட் அமைப்பு…
கனடாவில் வலுக்கும் போராட்டம் – லாரி டிரைவர்களுக்கு ஆதரவாக இணைந்த…
தடுப்பூசி கட்டாயம், தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அரசு உத்தரவிட்டதற்கு லாரி டிரைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கனடா: கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது. பொது இடங்களில் நடமாடுவோர், பொது போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில்…
ஸ்பெயினில் கொடூரம் – குடும்பத்தினரை சுட்டுக் கொன்ற சிறுவன் கைது
மூன்று நாட்களாக தாய், தந்தை, சகோதரர் சடலங்களுடன் வீட்டில் தனியாக அந்த சிறுவன் இருந்தததாக போலீசார் தெரிவித்துள்ளனர். குடும்பத்தினரை கொன்றதாக 15 வயது சிறுவன் கைது மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டின் துறைமுக நகரமான அலிகாண்டேவில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எல்சேக் கிராமத்தில் இந்த கொடூர சம்பவம்…
பிலிப்பைன்ஸில் 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டுப் பயணிகளுக்கு அனுமதி
பிலிப்பைன்ஸ் மீட்சிக்கான பாதையில் அடுத்த அத்தியாயத்தை நாங்கள் தொடங்குவோம் என்று சுற்றுலாத்துறை செயலாளர் பெர்னா ரோகுலோ-புயாட் கூறினார். உலகளவில் கொரோனா மற்றும் அதன் மாறுபாடான ஒமைக்ரான் உள்ளிட்ட தொற்றுகளின் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகளில் வெளிநாட்டு பயணிககளை அனுமதிக்க தடை விதிக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதத்தில் கொரோனா தொற்று…
நியூசிலாந்தில் தடுப்பூசி எதிர்ப்பு போராட்டக்காரர்கள் 120 பேர் கைது
நியூசிலாந்து போராட்டக்களம் நியூசிலாந்தில் இன்று கட்டாய தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமானோர் பாராளுமன்ற வளாகத்தில் தடைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள், பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பெரும்பாலான நாடுகள் வலியுறுத்தியுள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து,…