100 ஆண்டுகளுக்கு முன் அண்டார்டிகா பனிப்பாறைக் கடலில் 10 ஆயிரம்…

துருவ ஆய்வாளர் எர்னஸ்ட் ஷேக்கிள்டனின் கப்பலான “எண்ட்யூரன்ஸ்”, அண்டார்டிக் கடல் பனிப்பாறைகளுக்கு இடையில் சிக்கி மூழ்கியது. ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் கடல் அடிவாரத்தில் சுமார் 10,000 அடிக்குக் கீழே (3,000 மீ) மூழ்கியது, அந்த கப்பல் கண்டுபிடிக்கப்பட்டதாக அதைத் தேடும் குழு மார்ச் 9 அன்று தெரிவித்தது. அதாவது…

உக்ரைன் போர் முடிவுக்கு வருமா?- ‘நேட்டோ’ அமைப்பில் சேரும் முடிவை…

கீவ்: உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள உக்கிரமான போர், சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு திடீர் திருப்பத்தை சந்தித்துள்ளது. சோவித் யூனியன் 1991-ம் ஆண்டு சிதறியபோது, உக்ரைன் பிரிந்து வந்து தனி நாடானது. ஆனால் உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரீமியாவை தன்னோடு இணைத்துக்கொண்ட பிறகு ரஷியாவுக்கு மீண்டும்…

தென் கொரியா அதிபர் தேர்தல் – நூலிழையில் வென்றது மக்கள்…

சியோல்: தென் கொரியா நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் லீ ஜே மியுங்குக்கும், மக்கள் சக்தி கட்சியை சேர்ந்த யூன் சுக்கிற்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இத்தேர்தலில் மொத்தம் 14 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர். சுமார் 4 கோடியே…

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் 2…

வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பென்னட் (57), இதய நோயால் பாதிக்கப்பட்டார். அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. மனித இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு அவரது உடல் நிலை ஒத்துழைக்காது என்பதால், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தைப் பொருத்த முடிவானது. இதற்கு…

செப்டம்பர் 9-ந்தேதி வரை ரஷியாவில் வெளிநாட்டு பணத்துக்கு தடை

மாஸ்கோ: ரஷியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை அறிவித்துள்ளன. மேலும் பல்வேறு நிறுவனங்கள் ரஷியாவில் தங்களது சேவையை நிறுத்தி உள்ளன. இதனால் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ரஷிய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வெளிநாடு செல்லும் மக்கள் குறிப்பிட்ட அளவே பணத்தை எடுத்துச்செல்ல…

உக்ரைனின் 5 நகரங்களில் இன்று போர் நிறுத்தம்- ரஷியா அறிவிப்பு

மாஸ்கோ: உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷியா சில நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்து வருகிறது. மனிதாபிமான அடிப்படையில் மக்கள் வெளியேறுவதற்காக போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து கடந்த 3 நாட்களாக மரியுபோல், சுமி, கிவ் உள்ளிட்ட நகரங்களில் தாக்குதல் சிலமணிநேரங்கள் நிறுத்தப்பட்டன. இந்த…

கச்சா ஆயிலை வாங்க மறுத்தால் ஜெர்மனிக்கு செல்லும் எரிவாயு குழாய்களை…

மாஸ்கோ: உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷியா மீது பொருளாதார தடை விதிக்க ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்து வருகிறது. அமெரிக்காவின் நடவடிக்கையால் சில நாடுகள் ரஷியாவிடம் இருந்து பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதையும், அதற்கான உரிமத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஐரோப்பிய யூனியனின்…

முதல்முறையாக மான்களில் ஒமைக்ரான் கண்டுபிடிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில், அயோவா மாகாணத்தில் வாழும் மான்களை வைத்து அமெரிக்க விஞ்ஞானிகள் ஒரு ஆய்வு நடத்தினர். கடந்த டிசம்பர் 12-ந் தேதியில் இருந்து ஜனவரி 31-ந் தேதிவரை 131 மான்களில் ரத்த மாதிரியை சேகரித்தனர். அவற்றை ஆய்வு செய்தபோது, 19 மான்களில் கொரோனாவால் ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி…

ரஷியாவின் மூத்த ராணுவ அதிகாரி கொல்லப்பட்டார் – உக்ரைன் அரசு…

கீவ்: உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 13-வது நாளாக போர் தொடுத்து வருகின்றது. சில நகரங்களில் போரை தற்காலிமாக நிறுத்தி வைப்பதாக ரஷிய படைகள் கூறி வருகின்றன. ஆனால் அது செயல்படுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது. போர் நிறுத்தம் அறிவித்த நகரங்களில் ஏவுகணை தாக்குதல்கள் தொடர்கின்றன. உக்ரைனின் மற்ற…

உலகளவில் கொரோனாவில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 38 கோடியைத் தாண்டியது

ஜெனீவா: சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், பிரிட்டன் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் குணமடைந்தோர் எண்ணிக்கை 38 கோடியைக்…

ரஷியா போர்க்குற்றம் புரிந்துள்ளது- நம்பகமான ஆதாரம் இருப்பதாக ஆன்டனி பிளிங்கன்…

வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ரஷியா போர்க்குற்றம் புரிந்துள்ளதாக உக்ரைன் குற்றம்சாட்டி உள்ளது. இது தொடர்பாக சர்வதேசே நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், ரஷியாவின் போர்க்குற்றம் குறித்து விசாரிக்கக் கோரி ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து விசாரணை ஆணையம்…

மேற்கத்திய நாடுகளின் தூதர்கள் கூட்டுக் கடிதம்: உங்கள் அடிமைகளா? என…

உக்ரைன் மீது ரஷியா கடந்த மாதம் 24-ந்தேதி போர் தொடுத்தது. தற்போது வரை போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்து வந்த போதிலும், போரை நிறுத்த முடியவில்லை. உக்ரைன் தனி ஒரு நாடாக நின்று சமாளித்து வருகிறது.…

உக்ரைன் விவகாரம் – ரஷியாவில் தனது சேவையை நிறுத்தியது நெட்பிளிக்ஸ்

வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து முக்கிய நகரங்கள் அத்தனையையும் ஏவுகணை வீச்சு, வான்தாக்குதல், பீரங்கி தாக்குதல் என நடத்தி உருக்குலைய வைத்து வருகிறது ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் அரசும் ஈடுகொடுத்து போராடி வருகிறது. ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்வதால் ரஷியா…

நேபாளத்தில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

காத்மண்டு: நேபாள நாட்டின் காத்மண்டில் வடகிழக்குப் பகுதியில் இன்று அதிகாலை 4.37 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம்…

ரஷியாவில் சேவையை நிறுத்தியது விசா, மாஸ்டர்கார்டு நிறுவனங்கள்

சான் பிரான்சிஸ்கோ: உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து 10 நாட்கள் ஆகிவிட்டன. இந்த 10 நாளில் அந்நாட்டின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு, வான்தாக்குதல், பீரங்கி தாக்குதல் என நடத்தி உருக்குலைய வைத்து வருகிறது ரஷியா. அதே நேரம் உக்ரைனும் ஈடுகொடுத்து போராடி வருகிறது.…

பெஷாவர் மசூதி குண்டு வெடிப்பு – பலி எண்ணிக்கை 63…

பெஷாவர்: பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற பகுதியில் இருக்கும் பெஷாவர் நகரில் உள்ள மசூதி ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றது. அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 2 பேர் மசூதிக்குள் நுழைய முயன்றனர். அவர்கள் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒரு…

2வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் இமானுவேல் மேக்ரான்

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் தற்போதைய அதிபராக பதவி வகித்து வருபவர் இமானுவேல் மேக்ரான். அங்கு ஏப்ரல் 10 மற்றும் 24 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், வரும் ஏப்ரல் மாதம் நடக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக இமானுவேல் மேக்ரான்…

மேற்கத்திய நாடுகள்தான் போருக்கு காரணம்: பெலாரஸ் அதிபர் குற்றச்சாட்டு

மின்ஸ்க் : உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து வரும் விவகாரத்தில் பெலாரஸ் ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த நிலையில் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, ரஷிய அதிபர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த உரையாடலின்போது…

அரசு மரியாதையுடன் வார்னேவின் இறுதிச்சடங்கு நடைபெறும் – ஆஸ்திரேலியா பிரதமர்…

சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே (52) நேற்று காலமானார். தாய்லாந்தில் உள்ள ஒரு தீவில் உள்ள பங்களாவில் தங்கியிருந்தபோது அவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,…

போரை முடிவுக்கு கொண்டுவர ஒரே வழி புதினுடன் நேரடி பேச்சு…

கீவ்: உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 9-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உக்ரைன் தலைநகர்…

உக்ரைனின் மிகப் பெரிய அணுமின் நிலையம் மீது ரஷிய படைகள்…

எனர்ஹோடர்: உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்தி வரும் தாக்குதல்  9-வது நாளாக நீடிக்கும் நிலையில், தெற்கு உக்ரைனின் எனர்ஹோடர் நகரில் உள்ள சபோரோஷியா அணுமின் நிலையம் மீது இன்று அதிகாலை ரஷிய படைகள் நேரடியாக தாக்குதல் நடத்தின. அணுமின் நிலையம் மீது  குண்டுகள் விழுந்ததாக அதன் செய்தித்…

மெக்சிகோவில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவின் கிழக்குப் பகுதியில் வெராகுரூஸ் பகுதியில் இன்று 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 113 கிலோமீட்டர் ஆழம் கொண்டது என்று ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மெக்சிகோவில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகிறது. குறிப்பாக பசிபிக் கடலை ஒட்டியுள்ள பகுதிகளில்…

ரஷியாவுக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா.பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

நியூயார்க்: உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது குறித்து விவாதிக்க ஐ.நா. பொது சபையின் சிறப்பு அவசரக்கூட்டம்  3-வது நாளாக நடைபெற்றது. 193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐ.நா.பொதுச் சபையில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பேசிய பிறகு, உக்ரைனுக்கு எதிரான போரை  நிறுத்தி, அங்கிருந்து ரஷிய படைகள் உடனடியாக வெளியேற…