உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா, சீனா கூட்டு ஒத்துழைப்பு-…

உக்ரைன் விவகாரம் தொடர்பாகவும், போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாகவும் சீன அதிகர் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இருவரும் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினர் அப்போது பேசிய ஜி ஜின்பிங், உலக அமைதி மற்றும் அமைதிக்கான சர்வதேச பொறுப்புகளை தோள்களில் சுமக்க அமெரிக்கா-சீனா கூட்டாக…

மாஸ்கோ பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார் புதின்- உக்ரைனில் போர் புரியும்…

உக்ரைனில் ரஷிய படைகள் நடத்தி வரும் போர் 24 வது நாளாக தொடரும் நிலையில், மாஸ்கோவில் பிரமாண்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது. உக்ரைன் வசம் இருந்த கிரிமியாவை, போர் மூலம் ரஷியா இணைத்துக் கொண்டதன் எட்டாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த பொதுக் கூட்டம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.…

போலந்து அழகி, உலக அழகியாக தேர்வு: அமெரிக்கா வாழ் இந்திய…

அமெரிக்க நாட்டின் தன்னாட்சி பிரதேசமான புவேர்ட்டோ ரிக்கோவின் தலைநகரான சான் ஜுவான் நகரில் ‘மிஸ்வேர்ல்ட்' 2021-ம் ஆண்டின் உலக அழகிப்போட்டி நேற்று முன்தினம் நடந்தது.இந்தப் போட்டியில் இந்தியாவின் சார்பில் மானசா வாரணாசி கலந்து கொண்டார். இந்தப் போட்டியில் போலந்து நாட்டைச் சேர்ந்த கரோலினா பைலாவ்ஸ்கா (வயது 23) உலக…

உக்ரைனில் மக்கள் தஞ்சம் அடைந்த பகுதிகள் மீது ரஷிய படைகள்…

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 22 வது நாளாக தொடர்கிறது. அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெறும் இந்த போர் காரணமாக மக்கள் தஞ்சம் அடைந்துள்ள பள்ளிகள், திரையரங்குகள் மற்றும் சமூக மையங்களை குறி வைத்து ரஷிய படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. மரியுபோல்…

இஸ்ரேலில் புதிய உருமாறிய கொரோனா கண்டுபிடிப்பு

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. பின்னர் கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது. தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்டன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில்…

உக்ரைனுக்கு மேலும் ஆயுதங்களை அனுப்பியுள்ளோம் – அதிபர் ஜோ பைடன்

உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் 20 நாட்களைக் கடந்தும் நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த வேண்டும் என ஒருபுறம் இந்தியா தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில், இரு நாடுகளின் அதிபர்கள் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான முயற்சிகளை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. மறுபுறம் ரஷியாவிற்கு…

ஜப்பான் நிலநடுக்கம் – 20 லட்சம் வீடுகளில் மின்சேவை நிறுத்தம்

ஜப்பான் நாட்டில் நேற்று 7.3 ரிக்டர் அளவுகோலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. டோக்கியோவில் இருந்து வடகிழக்கே 297 கி.மீ. தொலைவில் புகுஷிமா நகரின் கடற்கரை பகுதி அருகே நேற்று இரவு இந்திய நேரப்படி 8.06 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி இரவு 11.36 மணி)…

உக்ரைன் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்துங்கள்- ரஷியாவுக்கு சர்வதேச நீதிமன்றம்…

உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தும்படி ரஷியாவுக்கு உத்தரவிடக் கோரியும், ரஷிய படைகளை வெளியேற்றக் கோரியும் ஐ.நா. சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, ரஷ்யா தடுத்து நிறுத்தப்பட வேண்டும், தடுத்து நிறுத்துவதில் நீதிமன்றத்தின் பங்கு உள்ள என்று உக்ரைன் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. பிரிவினைவாத…

உக்ரைன் தலைநகரில் போர் செய்தி சேகரிக்க சென்ற பெண் செய்தியாளர்…

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 20வது நாளாக நீடித்து வரும் நிலையில், உக்ரைனில்  தனியார் செய்தி நிறுவனத்தின்  பெண் செய்தியாளர் சாஷா என்று அழைக்கப்படும் அலெக்ஸாண்ட்ரா  குவ்ஷினோவ் மற்றும் ஒளிப்பதிவாளர் பியர் ஜாக்ர்ஸெவஸ்கி ஆகியோர் உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு வெளியே உயிரிழந்துள்ளனர். போர் செய்தி சேகரிப்புக்காக…

உக்ரைன் போரால் உலக அளவில் ஏழைகளுக்கு பாதிப்பு- ஐ.நா. சபை…

உக்ரைன்-ரஷியா போர் காரணமாக சர்வதேச அளவில் ஏழை-எளிய மக்களுக்கு பாதிப்பு ஏற்பட தொடங்கி இருப்பதாக ஐ.நா. சபை எச்சரித்து உள்ளது. உலகின் சூரிய காந்தி எண்ணை தேவையில் 50 சதவீதத்துக்கும் மேல் உக்ரைன் நாடுதான் தருகிறது. அதுபோல உலகின் கோதுமை தேவையில் 30 சதவீதத்தை உக்ரைன் நாடு பூர்த்தி…

விளையாடிக் கொண்டிருந்த போது விபரீதம் – அமெரிக்காவில் 3 வயது…

அமெரிக்காவில், சிகாகோ புறநகர் பகுதியான டார்டன் என்ற இடத்தில் பல்பொருள் அங்காடி ஒன்று உள்ளது. இதன் அருகே ஒரு குடும்பத்தினர் தங்களது காரை நிறுத்தி வைத்திருந்தனர். பின் சீட்டில் 3 வயது சிறுவன் அமர்ந்திருந்தான். காரின் முன்புறம் அவனது பெற்றோர்கள் உட்கார்ந்திருந்தனர். காருக்குள் சிறுவன் தந்தையின் கைத்துப்பாக்கி இருந்தது.…

சீனாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா – புதிதாக 5,280 பேருக்கு…

உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்டது சீனாவில்தான். அங்குள்ள வுகான் நகரில் உருவான இந்த வைரஸ் உலகெங்கும் பரவி, ஒவ்வொரு அலையாக உலக நாடுகளை கதிகலங்க வைத்து வருகிறது. கொரோனாவின் முதல் அலையின்போதே நாடு தழுவிய முழு ஊரடங்கு, பயணக் கட்டுப்பாடு, அதிகளவு பரிசோதனை…

உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவோம் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்…

உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் 19-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த வேண்டும் என்று ஒருபுறம் இந்தியா தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில், இரு நாடுகளின் அதிபர்கள் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான முயற்சிகளை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. மறுபுறம் ரஷியாவிற்கு எதிராக…

நேட்டோ உறுப்பு நாடுகளை ரஷிய படைகள் தாக்கலாம்- உக்ரைன் அதிபர்…

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாடு மீது ரஷியா போர் தொடுத்து உள்ளது. முக்கிய நகரங்களை குண்டுகளை வீசி தகர்த்து வருகிறது. நேட்டோ அமைப்பில் சேரும் முடிவை தாங்கள் கைவிட்டு விட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்து விட்ட போதிலும் ரஷியா தாக்குதலை நிறுத்தவில்லை.…

உக்ரைன் ராணுவ பயிற்சி மைதானம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்-…

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா, தலைநகர் கீவ் உள்பட பல்வேறு நகரங்களை தாக்கி வருகிறது. தென்கிழக்கு நகரமான மரியுபோல் நகரிலும் ரஷியா வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. மரியுபோல் மீது ரஷிய படைகள் 100க்கும் மேற்பட்ட குண்டுகளை வீசியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில், அந்நகரத்தில் 22 குண்டுவெடிப்பு…

மலேஷியா, பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – மக்கள் வீடுகளை…

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து 157 கிலோ மீட்டர் தொலைவில் லூசன் தீவு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் இது 6.4 ஆக பதிவானதாக   நில அதிர்வு கண்காணிப்பு தேசிய மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து 504 கிலோ மீட்டர் தொலைவில்…

அமெரிக்கா முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவிற்கு கொரோனா தொற்று

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலகை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது. வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபரான…

சீனாவுடனான எல்லைப் பிரச்சினையில் இந்தியாவுக்கு தொடர்ந்து ஆதரவு – அமெரிக்க…

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ராணுவ நிலை குறித்த அமெரிக்க செனட் சபையில் ஆயுத சேவைகள் குழு உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமெரிக்க இந்தோ-பசிபிக் கமாண்டர் அட்மிரல் ஜான் அக்விலினோ, பதில் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியா-அமெரிக்க ராணுவ உறவுகள் இப்போது உச்சத்தில் இருக்கின்றன.  இந்தியா எங்களது மிகப்பெரிய பங்காளியாக உள்ளது.…

காங்கோ நாட்டில் சரக்கு ரெயில் தடம் புரண்டு 60 பேர்…

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில்,  போதிய பயணிகள் ரெயில் சேவை இல்லாமல் மக்கள் சரக்கு ரெயில்களில் பயணிக்கும் சூழல் நிலவி வருகிறது. அந்நாட்டின் லூயன் மாகாணத்தில் இருந்து டென்கி நகருக்கு சரக்கு ரெயில் ஒன்று புறப்பட்டுச் சென்றுள்ளது.  இதில் 100-க்கும் மேற்பட்டோர் சட்ட விரோதமாக பயணம் மேற்கொண்டிருந்தனர்.…

உக்ரைன் மக்களின் உயிரை காப்பாற்ற கூகுள் தொடங்கியுள்ள புதிய சேவை

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா தொடர்ந்து பல்வேறு வகையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் கூகுள் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வான்வெளி தாக்குதல்கள் குறித்த எச்சரிக்கைகளை வழங்கும் சேவையை கூகுள் தொடங்கியுள்ளது. இதுகுறித்து கூகுள்…

சவுதிஅரேபியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது டிரோன் தாக்குதல்

சவுதிஅரேபியா தலைநகர் ரியாத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது டிரோன் (ஆளில்லா விமானம்) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அங்கு சிறிய அளவில் தீப்பிடித்து இருந்தது. இதுகுறித்து எரிசக்தி அமைச்சகம் கூறும் போது, “டிரோன் தாக்குதலில் ஏற்பட்ட சிறிய அளவிலான ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டது. இதில் யாருக்கும்…

ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை சேர்க்க வேண்டும்- லிதுவேனியா அதிபர் வலியுறுத்தல்

ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை சேர்க்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த மாதம் விண்ணப்பித்தார். ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கைகள் எதையும் ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கவில்லை. இதற்கிடையே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கூட்டம் நடந்தது. 27 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக…

ஈரானின் எண்ணெய் கப்பல்களை சிறைபிடித்த அமெரிக்கா

ஈரான் நாடு எண்ணெய் வளம் மிக்க நாடு. ஈரானில் இருந்து மற்ற நாடுகளுக்கு எண்ணெய் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. எண்ணெய் இறக்குமதி செய்து கொள்வதற்கு அமெரிக்கா ஈரானுடன் ஒரு ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் கடந்த 2015-ம் ஆண்டு அந்த ஒப்பந்தத்தை அமெரிக்க முறித்து கொண்டது. இதனால் ஈரானில் இருந்து…