ரோஸ்மாவுக்கு கஸக் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியது

மலேசியப் பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மான்சோர் தமது பெர்மாத்தா  நெகாரா திட்டத்தின் மூலம் பாலர் கல்வியை மேம்படுத்தியதற்காக அவருக்கு  இன்னொரு அனைத்துலக அங்கீகாரம் கிடைத்துள்ளது. அவர் நேற்று கஸ்க்ஸ்தானில் உள்ள அனைத்துலக தகவல் தொழில்நுட்ப  பல்கலைக்கழகத்தின் (IITU) கௌரவப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அந்தப் பல்கலைக்கழகத்தின் தலைவர் பேராசிரியர் Dr…