அம்னோ செத்துக்கொண்டிருக்கிறது என்று அக்கட்சியின் முன்னாள் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட், கட்சி கூறியுள்ளதை இந்நாள் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் மறுக்கிறார்.
2008 பொதுத் தேர்தலில் 79 இடங்களை மட்டுமே வென்ற அக்கட்சி 2013-இல் 88 இடங்களை வென்றிருப்பதை நஜிப் சுட்டிக்காட்டினார்.
“பிஎன்னின் அரணாக அம்னோ விளங்குகிறது”, என்றாரவர்.
இவரு காலதிலேயே umno உசிப்போன நாசி லெமாக் மாதிரி நாற்றம்
அடித்து கிடந்துச்சி இப்போது தான் இவருக்கு தெரியுது ..
தெரியுமா சாமுண்டி வை மாமாக் கேளுவர் டரி அம்னோ,இப்படி சுலோகம் தெருவெல்லாம் பறந்தது ஞாபகம் இல்லையா,ஹஹஹ……….
அம்னோ ICU -ல் வலுக்கட்டாயமாக யந்திரத்தின் வழி மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறது
அம்னோ மாநாட்டில் அழுது முதலை கண்ணீர் விட்ட போதே அதன் சோக சாவு ஒப்பாரியை ஆரம்பிச்சி விட்டதே மகாதிர் தானே துவான் !
நஜிப் பெருமைல போட்டு ………………….
செத்துப்போன கட்சி
இது மலேசியா மக்களின் சாபம் .
மகாதீர் சொல்வதிலும் உண்மைகள் இருக்கிறது ! ஆமாம் ராத்திரில பெய்த மலையில காயில மொளச்ச காளான் உன்மகன்? இப்படி வாரிசா கொண்டுவந்தா நிச்சயமா UMNO செதுக்கொண்டுதான் உள்ளது. கோயா குட்டி “பிரியாணி” மூளைய பயன்படுதுறான், வலயங்கட்டி மூளையா வச்சி இருக்கிறான் ! இப்போ UMNO துணை தலைவருக்கு போட்டி போடுறாரு நம்ம சின்ன கோயா குட்டி !!!
ஒக்சிஜென் சிளிண்டேரை அனுப்பி வைப்போம்….!!!!!!
மகாதிர், ஓர் நயவஞ்சகப் பேர்வழி, என்பது உலகறிந்த விஷயம். மலாய்க்காரர்களை மேலே கொண்டு வரவேண்டும் என்பதற்காக அவர் கையாண்ட தந்திரம் எதுவென்று தெரியுமா? ஆம்! மலாய்க்காரர்கள் ஏழைகள், அவர்கள் கீழ்நிலையில் உள்ளனர் என்று சொல்லிக்கொண்டே அவர்களை மேலே கொண்டுவந்துவிட்டார். அதே தந்திரம் தான் இன்றும். அம்னோ சாகப் போகிறது என்று கூறிக்கொண்டே அம்னோவை ஏற்றி, மற்ற கூட்டணிக் கட்சிகளை சாகடிப்பதே அவரது திட்டம். யோசித்துப் பாருங்கள், சாகப்போகும் கட்சியில் எதற்காக அவரது மகனை உயர் பதவியான உதவித்தலைவருக்கு போட்டியிட வைக்கிறார்?
மகாதிர் இன்னும் பதவியில் இருக்க ஆசைப்படுகிறார். அனால் இயலவில்லை. அதனால் அவர் மகனை கொண்டு வர பெரும் பாடுபடுகிறார். அவரது மகன் ஆட்சியில் இல்லையென்றால், வெளிநாட்டில் மகாதிர் சேர்த்து வைத்திருக்கும் 45 பில்லியன் US டளருக்கு ஆப்பு. மகாதிர் பதவி இழந்ததற்கு காரணம்.18-3-1997ல் அவர் புரிந்த கொலை மலாய்க்காரர்களை ஆத்திரமடையச் செய்துவிட்டது, இந்தகொலையினால்தான் 1999 பொதுத்தேர்தலில் திரெங்கானு மாநிலமே பாஸ் கைவசமானது. கொலை செய்யப்பட்டவர் திரெங்க்கானுவைச் சேர்ந்த ஓர் உயர் அதிகாரி.
மகாதீர் மகன் முக்கிரீஸ் அம்னோ தலைமை பொறுப்பை எடுத்து விட்டால் அந்த கட்சிக்கு புது தெம்பும் பலமும் வந்து விடும் என மகாதீரின் நினைப்பு? அப்புறம் 30 வருஷம் முக்க்ரீஸ் பிரதமர்?
அம்னோ சாவுட்டும் யாருக்கு என்ன லாபம்?
இரண்டு பெரும் நடிகர்கள்தான்.
அம்னோ செத்தா என்ன சாகாட்டின்னா என்ன….போங்கடா…!!!