மலேசிய வாக்காளர்கள் பெரும்பகுதியினருக்கு அரசியல் சர்ச்சைகளைக் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போய்விட்டது. அவர்கள் பிஎன்னும் பக்காத்தானும் தேசிய அளவில் முரண்பாடுகளை மறந்து இணக்கம் காண வேண்டும் என்பதையே விரும்புகிறார்கள் என மலாயாப் பல்கலைக்கழக ஜனநாயக, தேர்தல் ஆணையம் (Umcedel) கூறுகிறது.
அம்மையம் 1,546 வாக்காளர்களிடம் நடத்திய ஆய்வு ஒன்றில், 69 விழுக்காட்டு வாக்காளர்கள் இணக்கம் காண்பதை விரும்புவது தெரிய வந்ததாக அதன் இயக்குனர் முகம்மட் ரிட்சுவான் ஒத்மான் தெரிவித்தார். 19 விழுக்காட்டினர் அதற்கு மறுப்புத் தெரிவித்தனர்; 12 விழுக்காட்டினருக்கு எதைச் சொல்வதென்று உறுதியாகத் தெரியவில்லை.
குறிப்பாக மலாய்காரர்கள் அதிகம் விரும்புகின்றனர். மலாய்காரர் ஒற்றுமை சீர் குலைந்து விடகூடாது என்று விரும்புகிறார்கள்.
பக்காத்தானை ஒழிப்பதற்கு பிஎன்னும், பிஎன்னை ஒழிப்பதற்கு பக்காத்தானும் வரிந்துக் கட்டிக் கொண்டு நிற்கின்றன என்பதுதான் உண்மை. இதில் இணக்கம் பிணைப்பு என்பதெல்லாம்…கேள்விகுறிதான். அப்படி ஒரு முஅற்சி வெற்றி பெறுமானால் அது சீன மற்றும் இந்திய இனத்தை அழிப்பதற்குத்தான்.
சகோ, நல்லதம்பி அவர்களே , நன்றி உண்மையை சொன்னதற்கு !!!!!! எதற்கும் நமது சமுதாயம் தயாராக இருக்க வேண்டும்.
Yes , நல்லா , நல்ல சொன்னிகே .இன்றையா தேவை நாட்டுக்கு கொள்கை மற்றம் அதுவே எல்லா மக்கலுக்கும் நன்மை , சிந்திக்கே வேண்டய இடத்தில அம்ர்த்துக் கொண்டு சோம்பரி தன மன கருத்துகளை சொல்லி தன் இனத்தின் சோம்பறி தனத்தை பறை சாட்ருகிறான்…!!!!!!!
“பூவோடு சேர்ந்து நார் மனம் விசுமா அல்லது பன்றியோடு சேர்ந்த கன்று மலம் தின்னுமா “
மலாய்க்காரர்கள் மட்டுமில்லை எங்களையும் செர்த்துக்கோக!!!
நாங்க தோலுதான் கருப்பு .. மலாய் பேசுகிறோம் உங்களைமாதிரி சிலுவார்மேல கைலிய கட்டிகிறோம் .. ஏன் சேர்த்துக்ககூடாது????
பொய்யான ஆய்வு. 69% ஆட்சி மாற்றம் தேவை என கூறியிருபார்களே ஒழிய, பழைய முதலைகளை வைத்துக் கொண்டு நாட்டை குட்டுச்சுவராக்க முனைந்திருக்க மாட்டார்கள். ஆட்சி மாற்றம் தேவை என ஒட்டு மொத்த வாக்காளர்களில் 51% வாக்காளித்துள்ளனர் என்பதை மறந்துவிடவேண்டாம்!
மலாய் சமூகம் நாளா உடைய ஏதாவது ஐடியா சொல்லுங்கப்பா ! டுரியான் மேல் பப்பாளி விழுந்தாலும், பப்பாளி மேல் டுரியான் விழுந்தாலும், நாசமா போவது பப்பாளிதான் !
தமிழர் நந்தா, இன்னும் 20 வருடங்களில் நீங்கள் எதிர் பார்த்த மாதிரி நீங்கள் கேட்காமலேயே நடக்கும்.
கூடி வாழ்தால் கோடி நன்மை ! எல்லோரும் எதிர்பார்ப்பதும் இதைதான். அரசியல் களம் அப்படி அல்ல . பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள். ஆனால் அரசியலில் பதவி மோகம் வந்தால் பத்து போரையும் கொலைகூட செய்வார்கள். இந்த அவலங்களை கண்கூடாக பார்க்கிறோம். ஒரு குடையில் கீழிருந்து பிரிந்து போனவர்களே எதிர்க்கட்சி காரர்கள். எல்லா கட்சிகளிலும் இதுதான் நடக்கிறது. MIC இருந்து பிரிந்தவை எத்தனை? MCA விட்டு வெளியேறி போனவர்கள்தான் கெரக்கான். UMNO வை விட்டு சென்றவர்கள்தான் பாகத்தான், பாஸ் . ஆனால் மலாய்காரர்கள் மதத்தை ,இனத்தை முன்வைத்து இணைவதற்கு சாத்தியம் உண்டு. இனம் இனத்தோடு சேர்ந்தால் நம் கதி ?? யோசிப்போம் !!
வெளங்கிரும் !